முத்தம் -II


நீ பேசும்
எல்லா பேச்சையும்
எனக்கு சொல்லும்
உன் அலைபேசி -நீ
எனக்கு தரும்
முத்தங்களை மட்டும்
திருடிக்கொள்கிறது


Posted in Labels: |