முத்தம் VIII

உதடுடன் உதடு
சேர்த்து
நச் முத்தம்
உன் பேர் சொல்லி
பார்க்கும் போது
மேல் உதடும்!
கீழ் உதடும்!!


Posted in Labels: |