நான் பாவம் இல்லை!?!?


அன்பே
ஏனடி இப்படி
பொங்குகிறாய்

நீ என்ன
அடுப்பில் வைத்த
பாலா!?!?

இல்லை
ஆட்டி குலுக்கிய
பீரா!?!?

மாமா நான்
பாவம் இல்லை


Posted in Labels: |