முத்தம் IXநான் முத்தம் கேட்டு
அடம்பிடிக்கும்
சிறு குழந்தை!

முத்தம் பெற்றதும்
பலம் கொண்ட
மத யானை!

Posted in Labels: |