வெறுமை


கவிதை போலவே
வாசிக்க விரும்புகிறேன்
காதலியே உன்னை

தாள்கள்
அனைத்தும்
வெள்ளையாய்
நீ
இங்கில்லா
வெறுமை போலபடம் உதவி : தியாகராஜன் , மங்களூர்

Posted in Labels: |