கவித மாதிரி


நேற்று என் கனவில்
நீ வந்த
ஐந்தாவது நிமிடம்
உன் வெட்கமும்
என் வெட்கமும்
என் கட்டிலின்
இடது மூலையில்Posted in Labels: |