முத்தம் - III


நான் முத்தம்
கேட்கும் போது
மறுத்து நீ சிணுங்குவது
உன் முத்தத்தை விடவும்
கிக்கானதுதான்
முத்தமே தந்திடடி

Posted in Labels: |