உன் நினைவு


எனக்கு எப்போது
எல்லாம் உன் நினைப்பு
தோன்றுகிறதோ
அப்பொழுது நம் பழைய Chat
படிக்கிறேன். எப்போது
உன்னை பார்க்க வேண்டும்
என்று தோன்றுகிறதோ
அப்போது என் கண்களை
மூடிக்கொள்கிறேன் உன்
குரலை கேட்கவேண்டும் என்று
தோன்றும் போது
உன் அலைபேசியை
அழைக்கிறேன்.

Posted in Labels: |