உனக்கென நான் எனக்கென நீ

போன வாரத்தில் ஒரு நாள் புதன்கிழமை என நினைக்கிறேன் மனைவியிடம் ஆபீஸ் போய் வந்ததும் சரோஜா படம்போய் பார்க்கலாம் என சொல்லியிருந்தேன் வழக்கமாக எல்லா தங்கமணிகளையும் போலவே இல்லைங்க இன்னைக்கு வேண்டாம் என்றுவிட்டார். வியாழக்கிழமையும் எதேதோ காரணத்தினால் பார்க்க முடியாமல் போய்விட்டது.

ஒருவழியாக வெள்ளிக்கிழமை பார்த்தே தீருவது என தியேட்டருக்கு போனால் இருபது அடி தூரத்திலேயே போஸ்டரில் டாக்டர் போல இருந்தது அடடா சரோஜா படத்துல நம்ம டாக்டர் குருவி எங்கிருந்தய்யா வந்தார் என பக்கத்தில் போய் பார்த்ததும் தெரிந்தது சரோஜா படத்தை தூக்கீட்டு பந்தயம் போட்டிருந்தார்கள் :(

டாக்டர் படம் பார்க்கும் மனதிடம் இருவருக்கும் இல்லாததால் தியேட்டர் வாசலுடன் திரும்பிவிட்டோம்.

சன் டிவியில் நீங்கள் கேட்ட பாடல் அப்படினு ஒரு நிகழ்சி முன்னெல்லாம் வந்திட்டு இருந்தது இப்பல்லாம் வருதான்னு தெரியலை அதுல திருமணமான ஜோடிகளை பேட்டி எடுத்து விஜயசாரதி அவங்க விரும்பும் பாடல்களை கேட்டு போடுவார். அடடா அப்படி எதாவது ஒரு சந்தர்பம் நமக்கும் வந்து திருமணமாகி பாத்த முதல் படம் எதுன்னு கேட்டா சொல்றதுக்கு எதுவும் இன்னும் பாக்கலையேன்னு நினைச்சுகிட்டிருந்தேன். இன்னைக்கு வாக்கிங் போனப்ப 'காதலில் விழுந்தேன்' பட போஸ்டர் மாட்டிச்சு. ஆஹா எப்பிடியும் இந்த படத்தை இன்னைக்கு பாத்துடணும்னு வீட்டுக்கு வந்து அம்மிணிகிட்ட இன்னும் ஒன் அவர்ல வெளில போறோம்னு கிளம்புன்னு மட்டும் சொல்லி வெச்சேன் சினிமாக்குன்னு சொன்னா திரும்ப இன்னைக்கு வேணாம்னு அவ ஆரம்பிச்சா இந்த படமும் மிஸ் பண்ணிடகூடாதில்ல அதுக்காகத்தான். நாமல்லாம் யாரு.........

சன் குருப் எல்லா சானல்லயும் 10 நிமிசத்துக்கு ஒருதரம் 'சன் பிச்சர்ஸ் கலாநிதி மாறன் வழங்கும்' அப்படின்னு விளம்பரம் போடறப்பவே உசார் ஆகியிருக்கணும் என்ன செய்ய விதி வலியது.

உனக்கென நான் எனக்கென நீ
நினைக்கையில் இனிக்குதே
உடலென நான் உயிரென நீ
இருப்பது பிடிக்குதே
* * *

தோழியா என் காதலியா
சொல்லடி என் கண்ணே

ரெண்டு மூனு மாசமா கேட்டுகிட்டிருக்கிற இந்த இரண்டு பாட்டும்தான் இந்த படத்தை பார்க்க தூண்டிச்சு. படத்தைவிட்டு வெளில வர்றப்ப கழுத்து கண்ணு மூக்கு வாய் எல்லாத்துலயும் ரத்தம் ரெண்டு பேருக்கும் அப்பிடி ஒரு மரணகடி நேத்து யாரோ ஒரு புண்ணியவான் பதிவெழுதியிருந்தார் படம் நல்லாயிருக்குன்னு வேற :(

படத்தோட சுருக்கம் என்னன்னா ஈரோயின் துப்பட்டா பறந்து ஈரோ முகத்துல விழ ஆக்ஸிடெண்ட் ஆகீடுது அம்மிணி ஈரோவ ஆஸ்பத்திரில சேத்து கவனிக்கிற கவனிப்புல லவ்ஸ் ஆகீடுது. அப்புறம் அண்ணன் ஈரோயின் காலேஜ் பஸ்ல டெய்லி ஃபாலோ பண்ணறார் முத்தம் கேக்குறார் ஊட்டில நடக்குற மேச்ல ஜெயிச்சிட்டு வந்தாதான் அப்பிடின்னு சொல்ல ஊட்டி குளிர்ல போட ஒரு ஜெர்கின் அம்மிணி குடுத்து விடறாங்க அத மெட்ராஸ்ல போட ஆரம்பிச்ச ஈரோ படம் க்ளைமாக்ஸ் வரைக்கும் கழட்டவே இல்ல.

இவர் மேட்ச் ஆட போன சமயத்துல ஈரோயின் அம்மிணி செத்துபூடறாங்க அது ஏன் எப்படின்னு படத்துல ஒரே வரில சொல்லிடறாங்க அதனால அது வேணாம் இப்ப. ஈரோயின் செத்தத நம்பாம உயிரோட இருக்கிறா அப்படின்னு பொணத்த ஆஸ்பத்திரில இருந்து எல்லாரையும் அடிச்சி போட்டுட்டு தூக்கிகிட்டு ஓடறார் ஓடறார் நடுவுல எத்தனை பேர் வந்தாலும் அத்தனை பேரையும் கொன்னுட்டு ஓடறார்.

பொணத்தோட. பொணத்தோட பேசறார், பாட்டு பாடறார், சாப்பாடு ஊட்டறார், தண்ணிகுடிக்க குடுக்கறார் முடியலடா சாமி

தமிழ்பட தியரிப்படி ஒரு வெள்ளை தாடி வெச்ச சொட்ட டாக்டர் போலீஸ்க்கு ஒரு நேசனல் ஜியோக்ராபிக் விடியோ போட்டு காமிச்சு ஒரு கொரங்கு எப்பிடி செத்து போன அதோட குட்டிய தூக்கிகிட்டு சுத்துதோ அதுமாதிரிதான் இது ஈரோவுக்கு பைத்தியம் எல்லாம் இல்ல பாசம் ஜாஸ்தியாகி அப்பிடி பண்றார் (ஈரோவால எத்தினி பேர் செத்தா என்ன )ஈரோ தண்டிக்க பட வேண்டியவர் இல்ல வாழவேண்டியவர்னு சொல்ல சர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்னு நமக்கு பிபி ஏறரதுதான் மிச்சம். யாராவது சைக்கோவ (ஈரோவ) கொன்னு படத்தை முடிங்களேண்டானு நம்ம எல்லாரையும் கதற வெச்சிடறார் டைரக்டர்.

டைரக்டர் சார் நாங்கல்லாம் பாவம் இல்ல :((

Posted in Labels: |

வாழ்த்திய நல் உள்ளங்கள் அனைவருக்கும் நன்றி.

திருமணத்திற்கு நேரிலும் பின்னூட்டத்திலும், பதிவிட்டும், தொலைபேசி மூலமாகவும் வாழ்த்திய நல் உள்ளங்கள் அனைவருக்கும் நன்றி.


Blogger ஆயில்யன் said...

மீ த பர்ஸ்ட்டூ :)) வாழ்த்துக்கள் சிவா!

September 7, 2008 12:58 AM

Delete
Blogger கானா பிரபா said...

தம்பதிகளுக்கு வாழ்த்துக்கள், திடீர் அழைப்புங்கறதலா வரமுடியல வலை வழி வாழ்த்துகிறேன்.

September 7, 2008 1:02 AM

Delete
Blogger துளசி கோபால் said...

இனிய வாழ்த்து(க்)கள்.

மனம் போல இனிய வாழ்வு அமையட்டும்.

நேத்தே சொல்லி இருக்கக்கூடாது?
இப்பத் தாமதமாத் தெரிஞ்சதாலே கிளம்ப முடியலை.

September 7, 2008 1:04 AM

Delete
Blogger ஆயில்யன் said...

//கானா பிரபா said...
தம்பதிகளுக்கு வாழ்த்துக்கள், திடீர் அழைப்புங்கறதலா வரமுடியல வலை வழி வாழ்த்துகிறேன்.
//

தல பொறுமையா சொல்லி அனுப்புனா கண்டிப்பா வருவீங்களா?

:))))))))

September 7, 2008 1:04 AM

Delete
Blogger ஆயில்யன் said...

//துளசி கோபால் said...
இனிய வாழ்த்து(க்)கள்.

மனம் போல இனிய வாழ்வு அமையட்டும்.

நேத்தே சொல்லி இருக்கக்கூடாது?
இப்பத் தாமதமாத் தெரிஞ்சதாலே கிளம்ப முடியலை.
//

அட இது தெரியாம போயிடுச்சேப்பா :)

September 7, 2008 1:05 AM

Delete
Blogger ஜ்யோவ்ராம் சுந்தர் said...

வாழ்த்துகள் சிவா!

அப்புறம், படத்துல அவ்வளவு குழந்தையா இருக்கீங்க, அதுக்குள்ள கல்யாணமா :)

September 7, 2008 1:05 AM

Delete
Blogger ஆயில்யன் said...

ஏன் சிவா ஒரு எஸ் எம் எஸ் அனுப்பியிருக்கலாம்ல!

ச்சே ஜஸ்ட் மிஸ்டூ பிளைட்ட் இப்பத்தான் பத்து நிமிசத்துக்கு முன்னாடி டேக் ஆப் ஆகிடுச்சு!

சரி அப்பாலிக்கா வந்து நேர்ல பாக்குறேன் :)
(மிச்ச மீதி பலகாரமெல்லாம் எடுத்து வையுங்கப்பு!)

September 7, 2008 1:06 AM

Delete
Blogger ஆயில்யன் said...

//ஜ்யோவ்ராம் சுந்தர் said...
வாழ்த்துகள் சிவா!

அப்புறம், படத்துல அவ்வளவு குழந்தையா இருக்கீங்க, அதுக்குள்ள கல்யாணமா :)
//

ரிப்பிட்டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்!!!!

September 7, 2008 1:06 AM

Delete
Blogger விஜய் said...

Advance Congratulations Siva!!

September 7, 2008 1:09 AM

Delete
Blogger சரவணகுமரன் said...

Advance congratulations... siva...

September 7, 2008 1:16 AM

Delete
Blogger .:: மை ஃபிரண்ட் ::. said...

மனம் நிறைந்த வாழ்த்துக்கள் சிவா மற்றும் பூங்கொடி. :-)

September 7, 2008 1:24 AM

Delete
Blogger முரளிகண்ணன் said...

மணமக்களுக்கு வாழ்த்துக்கள்

September 7, 2008 1:28 AM

Delete
Blogger தாமிரா said...

நண்பருக்கு இதய‌ப்பூர்வமான திருமண வாழ்த்துகள்.! (எவ்ளோ படிச்சு படிச்சு சொன்னாலும் எவன் கேக்குறான்..? விதி வலியது.!)

September 7, 2008 1:42 AM

Delete
Blogger தருமி said...

அன்பான மண வாழ்க்கைக்கு
வாழ்த்துக்கள்

September 7, 2008 1:42 AM

Delete
Blogger வடகரை வேலன் said...

வாழ்த்துக்கள் சிவா.

September 7, 2008 1:44 AM

Delete
Blogger வெண்பூ said...

அடப்பாவி.. பால்ய விவாகமா??? ரெண்டு பேரு போட்டோவும் பாத்தா அப்படித்தான் தெரியுது....

September 7, 2008 1:56 AM

Delete
Blogger கோவி.கண்ணன் said...

ஒரு வழியாக தரிகெட்ட காளைக்கு கால்கட்டு நடக்கப் போகுதா ?

உங்களும் உங்களின் வரும் கால துணைவிக்கும் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள் சிவா.

September 7, 2008 1:57 AM

Delete
Blogger சுரேகா.. said...

நினைச்சதை நடத்திப்புட்டீகளே சிவா!

வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
(2 பேருக்கும் சொல்லணுமில்ல)


ஒரு மத்தியான சாப்பாடு பார்சல்...!

:)

September 7, 2008 2:13 AM

Delete
Blogger சுரேகா.. said...

அடுத்தவர்
ஜொள்ளா விட
அழகுப் படங்களை
அசத்தலா போட்டுத்தந்து
அற்புதமாய் இருந்துவந்தார்
நம்ம கும்மி புகழ் அன்பு நண்பர்
சிவராமன்.! என்னமாயம் நடந்துச்சோ
இப்பல்லாம் சொந்த ஜொள்ளை மட்டும்
விட்டு கவிதையா அள்ளிவிட்டு, கலங்கடிச்சு
பதிவிட்டு, பரிதவிச்சுபோயிருக்கார். நல்லபொண்ணு
யாராவது நறுக்குன்னு வந்து நின்னு தொல்லை இல்லாம
எங்களுக்கு நல்ல காலம் பொறக்கவை மங்களூரு மாரியாத்தா!

September 7, 2008 2:14 AM

Delete
Blogger சுரேகா.. said...

முடிவு கிட்டிருச்சு தங்கங்களா....

கவிதை உண்மைதான்..
எல்லாம் காதல் மயக்கத்தில்தான்
பார்ட்ட்டி பீலிங்ஸ் காட்டிருக்கு!

மொத்தத்துல நல்லது நடக்கப்போவுது!

செப்டம்பர் 11 - சிவாவை சாச்சுப்புட்டாய்ங்கப்பூ !

September 7, 2008 2:14 AM

Delete
Blogger நிஜமா நல்லவன் said...

வாழ்த்துக்கள் சிவா!

September 7, 2008 2:24 AM

Delete
Blogger சந்தனமுல்லை said...

இல்லற் வாழ்வு இனியதாய் அமைய வாழ்த்துக்கள்!!

September 7, 2008 2:28 AM

Delete
Blogger Aruna said...

வாழ்த்துக்கள் சிவா.
அன்புடன் அருணா

September 7, 2008 2:35 AM

Delete
Blogger வேளராசி said...

அன்பான மண வாழ்க்கைக்கு
வாழ்த்துக்கள்

September 7, 2008 2:40 AM

Delete
Blogger நிலா said...

ரெண்டு பேருக்கும் குட்டிபாப்பாவின் வாழ்த்துக்கள். குட்டீஸ் கார்னர்க்கு அடுத்த வருசம் புது மெம்பர் வேணும். இப்பவே சொல்லியாச்சு...

September 7, 2008 2:50 AM

Delete
Blogger tamil cinema said...

வாழ்த்துக்கள் சிவா...
உங்களின் திருமண அழைப்பிதழ் எமது இணையத்திலும் மறுபிரசுரம் செய்யப்பட்டுள்ளது. நன்றி.

September 7, 2008 2:57 AM

Delete
Blogger இளைய கவி said...

சிவா வாழ்த்துக்கள், அண்ணிக்கும் சேத்துதான். 1+1=3 இத சீக்கிரம் நிறுபிச்சிடுங்க. ALL THE BEST

September 7, 2008 2:59 AM

Delete
Blogger இளைய கவி said...

சிவா வாழ்த்துக்கள், அண்ணிக்கும் சேத்துதான். 1+1=3 இத சீக்கிரம் நிறுபிச்சிடுங்க. ALL THE BEST

September 7, 2008 2:59 AM

Delete
Blogger ஜி said...

வாழ்த்துக்கள் :))

September 7, 2008 3:05 AM

Delete
Blogger கார்க்கி said...

என்னது? கல்யானமா? இப்போதான் பரிசலின் பதிவில் குசும்பனுக்கு திருமணம் ஆகி விட்டபடியால் சிவாவை எங்க தலைவனா ஏத்துக்கிட்டோம்னு சொன்னேன்..இனி கும்மி அடிப்பது தொடருமா? கோவியார் மாதிரி தங்கமணியையும் வலையையும் சரியா கவணிக்கிறீங்களானு பார்க்கலாம்... ஆவ்வ்வ்வ்வ்வ் வாழ்த்துகள் நண்பரே

September 7, 2008 3:15 AM

Delete
Blogger SanJai said...

2 பேர்க்கும் வாழ்த்துக்கள் சாமியோவ்.. :)

September 7, 2008 3:27 AM

Delete
Blogger kanchana Radhakrishnan said...

இந்த சமயத்தில் அமெரிக்கா வந்து இருக்கோம்..உங்க கல்யாணத்தை மிஸ் பண்றோம்..எங்கள் மனம் நிறைந்த வாழ்த்துக்கள் சிவா

காஞ்சனா & ராதாகிருஷ்ணன்

September 7, 2008 4:14 AM

Delete
Blogger jackiesekar said...

வாழ்த்துக்கள் சிவா, வடபழனியிலா நேரம் கிடைத்தால் நிச்சயம் வருகிறேன். உங்கள் துனைக்கும் என் அன்பை சொல்லுங்கள்

September 7, 2008 4:18 AM

Delete
Blogger arul said...

advance wishes to u!!!

September 7, 2008 4:56 AM

Delete
Blogger கடையம் ஆனந்த் said...

வாழ்த்துக்கள்

September 7, 2008 5:41 AM

Delete
Blogger கப்பி | Kappi said...

வாழ்த்துகள்! :)

September 7, 2008 6:43 AM

Delete
Blogger கிரி said...

சிவா நாங்க வர முடியாது...என்னோட அன்பான திருமண வாழ்த்துக்கள்

அனைத்து வளமும் பெற்று வாழ்வில் சிறப்படைய என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

September 7, 2008 9:25 AM

Delete
Blogger தமிழ்ப்பறவை said...

வாழ்த்துக்கள் சிவா... அயலூரில் இருப்பதால் வர இயலாது...

September 7, 2008 9:28 AM

Delete
Blogger தமிழ்ப்பறவை said...

அப்பாடா... பாவனாவுக்கான போட்டியில ஒரு ஆளு எஸ்கேப்பு...அப்பிடியே கானா பிரபாவுக்கும் ஒரு கல்யாணம் பண்ணி வச்சுருங்கப்பா....

September 7, 2008 9:30 AM

Delete
Blogger ராமலக்ஷ்மி said...

இருவருக்கும் என் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்!

September 7, 2008 9:31 AM

Delete
Blogger தீலிபன் said...

தமிழைப் போல் இனிமையான இல்லறம் அமைய மணமக்களை வாழ்த்துகிறேன்.

September 7, 2008 10:06 AM

Delete
Blogger rapp said...

ரெண்டு பேரும் சூப்பரா இருப்பீங்க:):):) உங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் :):):)

September 7, 2008 10:21 AM

Delete
Blogger Sridhar Narayanan said...

மனம் போல் வாழ்க்கை அமைய உங்கள் இருவருக்கும் வாழ்த்துகள்.

September 7, 2008 10:22 AM

Delete
Blogger புதுவை சிவா :-) said...

HI Siva
உங்களும் உங்களின் வரும் கால துணைவிக்கும் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள் சிவா.

If I have time means I will join the function

Yours Friendly

Puduvai siva.

September 7, 2008 10:26 AM

Delete
Blogger வெட்டிப்பயல் said...

வாழ்த்துகள் :)

September 7, 2008 11:13 AM

Delete
Blogger மணிவண்ணன் said...

வாழ்த்துகள் :)

September 7, 2008 11:16 AM

Delete
Blogger Saravana Kumar MSK said...

அன்போடும் காதலோடும் நூற்றாண்டு வாழ்க..

இனிய வாழ்த்துக்கள்..
:)))

September 7, 2008 11:25 AM

Delete
Blogger தமிழ் பிரியன் said...

அண்ணன் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்... வெளிநாட்டில் இருந்தாலும் எங்களது அன்பான பிரார்த்தனைகளுடன் கூடிய வாழ்த்துக்கள் என்றும் இருக்கும்... :)

September 7, 2008 12:26 PM

Delete
Blogger தமிழ் பிரியன் said...

ஹெய்ட்டி என்றதும் கும்மி மெயிலில் பயந்து போய்ட்டோம்ல... அதுவுமில்லாம ஜெர்மனியில் இருந்து அண்ணன் வழியில் ஹிட்ஸ் பயத்தை அதிகமாக்கிடுச்சு... இப்ப மிக்க மகிழ்ச்சியா இருக்கு... :)பூங்கொடி அண்ணிக்கும் வாழ்த்துக்கள்.. :)

September 7, 2008 12:28 PM

Delete
Blogger தமிழ் பிரியன் said...

மீ த பிஃப்டி

September 7, 2008 12:28 PM

Delete
Blogger தமிழன்... said...

வாழ்த்துக்கள்...:)

September 7, 2008 1:32 PM

Delete
Blogger தமிழன்... said...

தம்பதிகளுக்கு வாழ்த்துக்கள்...

September 7, 2008 1:34 PM

Delete
Blogger தமிழன்... said...

சிவராமன்-பூங்கொடி
பெயரே சூப்பரா பொருந்தியிருக்கு மாமேய்...:))

September 7, 2008 1:35 PM

Delete
Blogger தமிழன்... said...

இது நம்ம சிவா பச்சிலரா பொடுற கடைசி பதிவுங்கறதால முடிஞ்ச வரைக்கும் கும்மி அடிச்சிரணும்னு இருக்கேன்...:)

September 7, 2008 1:37 PM

Delete
Blogger தமிழன்... said...

இது நம்ம சிவா பச்சிலரா போடுற கடைசி பதிவுங்கறதால முடிஞ்ச வரைக்கும் கும்மி அடிச்சிரணும்னு இருக்கேன்...:))

September 7, 2008 1:38 PM

Delete
Blogger தமிழன்... said...

வந்து கலந்து கொள்றவய்ங்க கலந்துக்கலாம்...:)

September 7, 2008 1:38 PM

Delete
Blogger தமிழன்... said...

தல ரொம்ப நல்லவரு எவ்ளவு அடிச்சாலும் தாங்குவாரு...:)

September 7, 2008 1:39 PM

Delete
Blogger தமிழன்... said...

ஸ்டார்ட் மீஜிக்...!

September 7, 2008 1:40 PM

Delete
Blogger தமிழன்... said...

\
சிவராமனாகிய மங்களூர் சிவா எனக்கும் நண்பி பூங்கொடிக்கும் திருமணம் நடைபெற உள்ளது
\
அதென்ன நண்பி...:)
அப்ப மாசக்கணக்கா பீலிங்ஸ் காட்டினது...:)

September 7, 2008 1:41 PM

Delete
Blogger தமிழன்... said...

இப்பவாச்சும் தைரியமா உண்மைய ஒப்புக்க சிவா...:)

September 7, 2008 1:42 PM

Delete
Blogger தமிழன்... said...

தல முதல்ல சொன்ன மாதிரி இரண்டு பேரோட பெயர்களும் சூப்பரா பொருந்தியிருக்கு...!

September 7, 2008 1:43 PM

Delete
Blogger தமிழன்... said...

முக்கியமா இரண்டுமே அழகான பெயர்கள்...

September 7, 2008 1:44 PM

Delete
Blogger தமிழன்... said...

தல சொல்லவே இல்ல, இப்படி திடீர்னு சொன்னா...எப்படி...:)

September 7, 2008 1:46 PM

Delete
Blogger தமிழன்... said...

பச்சிலர் பார்ட்டி எப்ப வைக்கிறிங்க...

September 7, 2008 1:46 PM

Delete
Blogger தமிழன்... said...

இப்ப வரமுடியலைன்னாலும்...
எப்ப வர முடியுதோ அப்ப பாக்கலாம்...

September 7, 2008 1:48 PM

Delete
Blogger தமிழன்... said...

அப்ப கட்டாயமா பார்ட்டி குடுக்கணும்...:)

September 7, 2008 1:51 PM

Delete
Blogger தமிழன்... said...

என்னோட பிராண்ட் என்னங்கிறத ஏற்கனவே உங்களுக்கு சொல்லி இருக்கேன்...:)

September 7, 2008 1:51 PM

Delete
Blogger தமிழன்... said...

ஆமா சிவா சமைக்கப்பழகிட்டல்ல ...
அப்பால சோகமா பதிவெல்லாம் போடக்கூடாது...:)

September 7, 2008 1:52 PM

Delete
Blogger தமிழன்... said...

கல்யாணத்துக்கப்புறம் சிவா சமையல் குறிப்புகள் மட்டும்தான் படிப்பாராம்ல... ;)

September 7, 2008 1:52 PM

Delete
Blogger தமிழன்... said...

ஆயில்யன் said...
\
ஏன் சிவா ஒரு எஸ் எம் எஸ் அனுப்பியிருக்கலாம்ல!

ச்சே ஜஸ்ட் மிஸ்டூ பிளைட்ட் இப்பத்தான் பத்து நிமிசத்துக்கு முன்னாடி டேக் ஆப் ஆகிடுச்சு!

சரி அப்பாலிக்கா வந்து நேர்ல பாக்குறேன் :)
(மிச்ச மீதி பலகாரமெல்லாம் எடுத்து வையுங்கப்பு!)
\
ரிப்பீட்டு...:)

September 7, 2008 2:04 PM

Delete
Blogger தமிழன்... said...

சுரேகா.. said...
\
முடிவு கிட்டிருச்சு தங்கங்களா....

கவிதை உண்மைதான்..
எல்லாம் காதல் மயக்கத்தில்தான்
பார்ட்ட்டி பீலிங்ஸ் காட்டிருக்கு!

மொத்தத்துல நல்லது நடக்கப்போவுது!

செப்டம்பர் 11 - சிவாவை சாச்சுப்புட்டாய்ங்கப்பூ !
\

ரிப்பீட்டு...:)

September 7, 2008 2:05 PM

Delete
Blogger தமிழன்... said...

திரும்பவும் வாழ்த்துக்கள்.. சிவாண்ணன்-பூங்கொடி அக்கா

September 7, 2008 2:08 PM

Delete
Blogger தமிழன்... said...

ஆனந்தமாய் ஒரு வாழ்க்கை உங்களுக்கு காத்திருக்கிறது சந்தோசம் பெருகட்டும்...:))

September 7, 2008 2:10 PM

Delete
Blogger தமிழன்... said...

சந்தோசம் வாழ்வின் பலம்...:)

September 7, 2008 2:10 PM

Delete
Blogger தமிழன்... said...

அமைதியும் ஆனந்தமும் பொங்கிப்பெருகிட வாழ்த்துக்கள்...

September 7, 2008 2:11 PM

Delete
Blogger தமிழன்... said...

ஒரு கேள்வி...:)

September 7, 2008 2:14 PM

Delete
Blogger தமிழன்... said...

ஆமா சிவாண்ணே உங்களுக்கு இப்பதான் 21 வயதுன்னாங்க...

September 7, 2008 2:15 PM

Delete
Blogger தமிழன்... said...

அப்ப அது பொய்யா...:)

September 7, 2008 2:16 PM

Delete
Blogger தமிழன்... said...

\
அன்புடன்
சிவராமன் என்கிற
மங்களூர் சிவா
\
மங்களுர் சிவா ஆகிய சிவராமனா அல்லது சிவராமன் ஆகிய மங்களுர் சிவாவா...:)

September 7, 2008 2:20 PM

Delete
Blogger தமிழன்... said...

\98458 95200\

இது என்ன நம்பர்...

September 7, 2008 2:21 PM

Delete
Blogger ச்சின்னப் பையன் said...

வாழ்த்துகள் சிவா!

September 7, 2008 2:21 PM

Delete
Blogger தமிழன்... said...

/98458 95200/

எந்த நேரத்துலன்னாலும் பேசலாமா...

;)

September 7, 2008 2:22 PM

Delete
Blogger தமிழன்... said...

அப்புறம் திட்டக்கூடாது...

September 7, 2008 2:23 PM

Delete
Blogger தமிழன்... said...

வாங்க சின்னப்பையன் ஒரு கை குறையுது...:)

September 7, 2008 2:23 PM

Delete
Blogger தமிழன்... said...

இந்தப் பதிவில ஒரு மறுமொழி கூட போடாத குசும்பனை உடனடியாக மேடைக்கு அழைக்கிறேன்...!!!

September 7, 2008 2:25 PM

Delete
Blogger தமிழன்... said...

செப்டெம்பர் 15 ல இருந்து ஒக்டோபர் 2ம் திகதி வரைக்கும் சிவா இந்தியால இருக்கமாட்டார்ங்கிறது பிந்திய தகவல்...

September 7, 2008 2:38 PM

Delete
Blogger தமிழன்... said...

சரி யாரையுமே காணலை...நான் தனியா இங்க இருக்கேன் போல இருக்கு...

September 7, 2008 2:39 PM

Delete
Blogger தமிழன்... said...

வேற எங்கயாவது கும்மி போயிட்டிருக்குன்னா சொல்லுங்கப்பா...:)

September 7, 2008 2:40 PM

Delete
Blogger தமிழன்... said...

யாரு இல்லைன்னா என்ன சிவாண்ணனுக்காக இது கூட செய்யலைன்னா எப்படி...

September 7, 2008 2:44 PM

Delete
Blogger தமிழன்... said...

அதனால...

September 7, 2008 2:45 PM

Delete
Blogger தமிழன்... said...

நல்லா கேட்டுக்குங்க தம்பதிகளே...

September 7, 2008 2:45 PM

Delete
Blogger தமிழன்... said...

துன்பம் என்ற வார்த்தையே
இல்லை இனி வாழ்விலே...

September 7, 2008 2:47 PM

Delete
Blogger தமிழன்... said...

விட்டுக்கொடுத்தலும் புரிதலும்....

வாழ்வின் ஆதாரங்கள்னு மூத்த பதிவர் குசும்பன் சொல்லி இருக்கார்...

September 7, 2008 2:49 PM

Delete
Blogger தமிழன்... said...

சரி இனிமே...

September 7, 2008 2:50 PM

Delete
Blogger தமிழன்... said...

வாழ்த்துக்கள்...

September 7, 2008 2:50 PM

Delete
Blogger தமிழன்... said...

வாழ்த்துக்கள்...

September 7, 2008 2:50 PM

Delete
Blogger தமிழன்... said...

வாழ்த்துக்கள்...

September 7, 2008 2:50 PM

Delete
Blogger தமிழன்... said...

வாழ்த்துக்கள்...

September 7, 2008 2:51 PM

Delete
Blogger தமிழன்... said...

வாழ்த்துக்கள்...

September 7, 2008 2:51 PM

Delete
Blogger தமிழன்... said...

மனம் நிறைந்த வாழ்த்துக்கள்...:)

September 7, 2008 2:51 PM

Delete
Blogger தமிழன்... said...

என்னோட கமன்ட்ஸ் தவிர மத்த எல்லாத்துக்கும்... பெரிய்ய்ய்ய்ய்யயயயய....ரிப்பீட்டு!

September 7, 2008 2:54 PM

Delete
Blogger தமிழன்... said...

மறுபடியும் வாழ்த்துக்கள்...

நிறைவான வாழ்க்கைக்கு...


நன்றி...:)

September 7, 2008 2:56 PM

Delete
Blogger Ramya Ramani said...

மனம் நிறைந்த இனிய வாழ்த்துக்கள் சிவா & பூங்கொடி. :-)

September 7, 2008 3:40 PM

Delete
Blogger மாதங்கி said...

vaazhgha valaththudan

September 7, 2008 4:56 PM

Delete
Blogger 'டொன்' லீ said...

என் உள்ளங்கனிந்த நல் வாழ்த்துக்கள்

:)

September 7, 2008 6:14 PM

Delete
Blogger குடுகுடுப்பை said...

வாழ்த்துக்கள்,
ஞான் பெற்ற இன்பம் இவ்வையகம் பெருக.

September 7, 2008 6:30 PM

Delete
Blogger Thooya said...

இனிய வாழ்த்துக்கள் :)

September 7, 2008 6:38 PM

Delete
Blogger கவிநயா said...

வாழ்த்துகள் சிவா!

September 7, 2008 6:40 PM

Delete
Blogger மோகன் கந்தசாமி said...

வாழ்த்துகள் சிவா!

September 7, 2008 6:58 PM

Delete
Blogger cheena (சீனா) said...

தமிழனோட அத்தனி கமெண்டுக்கும் ஒரு மெகா ரிப்பீட்டேய்..........

என் கமெண்டு

இல்லற வாழ்வில் சிறந்து வாழ இனிய நல்வாழ்த்துகள்

September 7, 2008 7:16 PM

Delete
Blogger விஜய் ஆனந்த் said...

வாழ்த்துக்கள்!!!!

September 7, 2008 7:50 PM

Delete
Blogger தென்றல் said...

பதினாறும் பெற்று ...
பெருவாழ்வு வாழ ...
தம்பதிகளுக்கு இனிய வாழ்த்துக்கள்!

September 7, 2008 7:58 PM

Delete
Blogger Sen22 said...

வாழ்த்துக்கள் சிவா!!!!!


Senthil,
Bangalore

September 7, 2008 9:33 PM

Delete
Blogger நானானி said...

ரொம்ப சந்தோஷம் சிவா!
பூங்கொடி...நல்ல பெயர்!
உங்களுக்கும், கொடி போல் உங்கள் வாழ்வில் படரப்போகும் பூங்கொடிக்கும்
என் மனமார்ந்த திருமண நல்வாழ்த்துக்கள்! எங்கும் எப்போதும் இன்பமே பொங்கிட வாழ்த்துக்கள்!!

September 7, 2008 9:33 PM

Delete
Blogger இறக்குவானை நிர்ஷன் said...

வாழ்த்துக்கள் சிவா.
இறைதுணையோடு என்றும் வளமுடனும் நலமுடனும் வாழ ஏகனைப் பிரார்த்திக்கிறேன்.

வரமுடியாமைக்கு மன்னியுங்கள்.

September 7, 2008 9:51 PM

Delete
Anonymous செந்தழல் ரவி said...

திருமணநாள் அன்று நான் இந்தியாவில் இல்லை, வரமுடியாமைக்கு மன்னிச்சுக்குங்க...

உங்களுக்கும் சகோதரிக்கும் நெஞ்சார்ந்த வாழ்த்துக்களை தெரிவிச்சுக்கிறேன்...

September 7, 2008 10:31 PM

Delete
Blogger SurveySan said...

மங்களூர் சிவா,

வாழ்த்துக்கள். ஊரிலிருந்தா கண்டிப்பா வந்திருப்பேன்.

September 7, 2008 10:58 PM

Delete
Blogger எம்.ரிஷான் ஷெரீப் said...

ஹேய்..நிஜமாவா? வாவ்.

மணமக்களுக்கு இனிய நல்வாழ்த்துக்கள்.
பதினாறும் பெற்று வளமோடு வாழ்க !

( ஒரு மாசத்துக்கு முன்னாடியே சொன்னா என்னவாம்? நேர்ல வர்றதுக்கே ப்ளேன் போட்டிருப்பேன்ல ? எப்படியோ உங்களுக்கு ஒருவேளைச் சாப்பாடு மிச்சம் :P )

September 8, 2008 2:51 AM

Delete
Blogger Kailashi said...

வாழ்த்துக்கள் மங்களூர் சிவா.

September 8, 2008 3:14 AM

Delete
Blogger சாமான்யன் Siva(stocksiva.blogspot.com) said...

<== வெண்பூ said... அடப்பாவி.. பால்ய விவாகமா??? ரெண்டு பேரு போட்டோவும் பாத்தா அப்படித்தான் தெரியுது ==>
==))))

September 8, 2008 3:18 AM

Delete
Blogger J J Reegan said...

வாழ்த்துக்கள் மாம்ஸ்...

....

(இனிமேல் color full blog - ல் குடும்பத்திற்கான டிப்ஸ் மழை வழங்கப்படும்...)

September 8, 2008 3:44 AM

Delete
Blogger பரிசல்காரன் said...

மனமார்ந்த வாழ்த்துக்கள்!

திருமணத்துக்குப் பிறகு என் சிஸ்டரை ஐஸ் வைக்க டிப்ஸ் வேணும்னா, எனக்கு ஒரு ஃபோன் போடுங்க!

ஓக்கே?

September 8, 2008 4:42 AM

Delete
Blogger Sri said...

வாழ்த்துக்கள் அண்ணா..!! :))

September 8, 2008 5:14 AM

Delete
Blogger அது சரி said...

நேரில் வந்து சொல்லும் வாய்ப்பு இல்லாததால், இங்கிருந்தே சொல்கிறேன்.


மனம் நிறைந்த வாழ்த்துக்கள் சிவா!

September 8, 2008 6:01 AM

Delete
Blogger Karthik said...

வாழ்த்துக்கள் சிவா!
:)

September 8, 2008 7:39 AM

Delete
Blogger Thekkikattan|தெகா said...

வாழ்த்துக்கள் சிவா!

ஒரு மத்தியான சாப்பாடு பார்சல்...! [Sureka! please bring mine too safe..:)) ]

September 8, 2008 8:02 AM

Delete
Blogger யட்சன்... said...

சிவா..

உங்கள் இல்லற வாழ்வில் நலமும், வளமும் பொங்கி தங்கிட எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள்...

-யட்சன்.

September 8, 2008 8:48 AM

Delete
Blogger இரா. வசந்த குமார். said...

Wishes to Mangalore siva for a Happy and Healthy Marriage Life....!!!!

September 8, 2008 9:01 AM

Delete
Blogger Varadaradjalou .P said...

இனிய வாழ்த்து(க்)கள்.

மனம் போல இனிய வாழ்வு அமையட்டும்.

September 8, 2008 10:01 PM

Delete
Blogger Amudha said...

வாழ்த்துக்கள்

September 8, 2008 10:41 PM

Delete
Anonymous வெயிலான் said...

இதயம் நிறைந்த நல்வாழ்த்துக்கள் சிவா!!!!

September 8, 2008 10:59 PM

Delete
Blogger நல்லதந்தி said...

வாழ்த்துக்கள் சிவா!

September 9, 2008 12:35 AM

Delete
Blogger ராஜ நடராஜன் said...

அன்புடன் திருமண வாழ்த்துக்கள்.

September 9, 2008 3:37 AM

Delete
Blogger அனுஜன்யா said...

சிவா மற்றும் பூங்கொடிக்கு திருமண வாழ்த்துக்கள். பல காலம் மகிழ்வுடன் இருங்கள். இருப்பீர்கள்.

அனுஜன்யா

September 9, 2008 4:45 AM

Delete
Blogger இவன் said...

வாழ்த்துக்கள் சிவா

September 9, 2008 5:22 AM

Delete
Blogger நாடோடி - noMAD said...

இனிமையான வாழ்வு என்றும் அன்புடன் நிறைந்திருக்க
தம்பதிகளுக்கு என் வாழ்த்துக்கள்

September 11, 2008 12:45 AM

Delete
Blogger ஜோதிபாரதி said...

மங்களூர் சிவா - பூங்கொடி இணைக்கு எனது இதயங்கனிந்த வாழ்த்துக்கள்!

September 11, 2008 4:15 AM

Delete
Blogger NewBee said...

புதுமணத் தம்பதிக்கு மனமார்ந்த வாழ்த்துகள் :)

மனம் போல இனிய வாழ்வு அமையட்டும்.

September 13, 2008 6:55 AM

Delete
Blogger SK said...

வாழ்த்துக்கள் சிவா மற்றும் பூங்கொடி.

பூங்கொடி ஜெர்மனில படிச்சாங்களா. ஏன் ப்ளாக பூட்டி வெச்சு இருக்காங்க.

September 18, 2008 3:03 AM

Delete
Blogger Raaji said...

இதய‌ம் நிறைந்த வாழ்த்துக்கள் திரு மற்றும் திருமதி சிவா

September 26, 2008 7:13 PM

Posted in Labels: |