வாழ்த்திய நல் உள்ளங்கள் அனைவருக்கும் நன்றி.
Posted On Saturday, September 27, 2008 at at 10:23 AM by மங்களூர் சிவா- திருமணத்திற்கு நேரிலும் பின்னூட்டத்திலும், பதிவிட்டும், தொலைபேசி மூலமாகவும் வாழ்த்திய நல் உள்ளங்கள் அனைவருக்கும் நன்றி.
-
ஆயில்யன் said...
மீ த பர்ஸ்ட்டூ :)) வாழ்த்துக்கள் சிவா!
-
கானா பிரபா said...
தம்பதிகளுக்கு வாழ்த்துக்கள், திடீர் அழைப்புங்கறதலா வரமுடியல வலை வழி வாழ்த்துகிறேன்.
-
துளசி கோபால் said...
இனிய வாழ்த்து(க்)கள்.
மனம் போல இனிய வாழ்வு அமையட்டும்.
நேத்தே சொல்லி இருக்கக்கூடாது?
இப்பத் தாமதமாத் தெரிஞ்சதாலே கிளம்ப முடியலை.-
ஆயில்யன் said...
//கானா பிரபா said...
தம்பதிகளுக்கு வாழ்த்துக்கள், திடீர் அழைப்புங்கறதலா வரமுடியல வலை வழி வாழ்த்துகிறேன்.
//
தல பொறுமையா சொல்லி அனுப்புனா கண்டிப்பா வருவீங்களா?
:))))))))-
ஆயில்யன் said...
//துளசி கோபால் said...
இனிய வாழ்த்து(க்)கள்.
மனம் போல இனிய வாழ்வு அமையட்டும்.
நேத்தே சொல்லி இருக்கக்கூடாது?
இப்பத் தாமதமாத் தெரிஞ்சதாலே கிளம்ப முடியலை.
//
அட இது தெரியாம போயிடுச்சேப்பா :)-
ஜ்யோவ்ராம் சுந்தர் said...
வாழ்த்துகள் சிவா!
அப்புறம், படத்துல அவ்வளவு குழந்தையா இருக்கீங்க, அதுக்குள்ள கல்யாணமா :)-
ஆயில்யன் said...
ஏன் சிவா ஒரு எஸ் எம் எஸ் அனுப்பியிருக்கலாம்ல!
ச்சே ஜஸ்ட் மிஸ்டூ பிளைட்ட் இப்பத்தான் பத்து நிமிசத்துக்கு முன்னாடி டேக் ஆப் ஆகிடுச்சு!
சரி அப்பாலிக்கா வந்து நேர்ல பாக்குறேன் :)
(மிச்ச மீதி பலகாரமெல்லாம் எடுத்து வையுங்கப்பு!)-
ஆயில்யன் said...
//ஜ்யோவ்ராம் சுந்தர் said...
வாழ்த்துகள் சிவா!
அப்புறம், படத்துல அவ்வளவு குழந்தையா இருக்கீங்க, அதுக்குள்ள கல்யாணமா :)
//
ரிப்பிட்டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்!!!!-
விஜய் said...
Advance Congratulations Siva!!
-
சரவணகுமரன் said...
Advance congratulations... siva...
-
.:: மை ஃபிரண்ட் ::. said...
மனம் நிறைந்த வாழ்த்துக்கள் சிவா மற்றும் பூங்கொடி. :-)
-
முரளிகண்ணன் said...
மணமக்களுக்கு வாழ்த்துக்கள்
-
தாமிரா said...
நண்பருக்கு இதயப்பூர்வமான திருமண வாழ்த்துகள்.! (எவ்ளோ படிச்சு படிச்சு சொன்னாலும் எவன் கேக்குறான்..? விதி வலியது.!)
-
தருமி said...
அன்பான மண வாழ்க்கைக்கு
வாழ்த்துக்கள்-
வடகரை வேலன் said...
வாழ்த்துக்கள் சிவா.
-
வெண்பூ said...
அடப்பாவி.. பால்ய விவாகமா??? ரெண்டு பேரு போட்டோவும் பாத்தா அப்படித்தான் தெரியுது....
-
கோவி.கண்ணன் said...
ஒரு வழியாக தரிகெட்ட காளைக்கு கால்கட்டு நடக்கப் போகுதா ?
உங்களும் உங்களின் வரும் கால துணைவிக்கும் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள் சிவா.-
சுரேகா.. said...
நினைச்சதை நடத்திப்புட்டீகளே சிவா!
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
(2 பேருக்கும் சொல்லணுமில்ல)
ஒரு மத்தியான சாப்பாடு பார்சல்...!
:)-
சுரேகா.. said...
அடுத்தவர்
ஜொள்ளா விட
அழகுப் படங்களை
அசத்தலா போட்டுத்தந்து
அற்புதமாய் இருந்துவந்தார்
நம்ம கும்மி புகழ் அன்பு நண்பர்
சிவராமன்.! என்னமாயம் நடந்துச்சோ
இப்பல்லாம் சொந்த ஜொள்ளை மட்டும்
விட்டு கவிதையா அள்ளிவிட்டு, கலங்கடிச்சு
பதிவிட்டு, பரிதவிச்சுபோயிருக்கார். நல்லபொண்ணு
யாராவது நறுக்குன்னு வந்து நின்னு தொல்லை இல்லாம
எங்களுக்கு நல்ல காலம் பொறக்கவை மங்களூரு மாரியாத்தா!-
சுரேகா.. said...
முடிவு கிட்டிருச்சு தங்கங்களா....
கவிதை உண்மைதான்..
எல்லாம் காதல் மயக்கத்தில்தான்
பார்ட்ட்டி பீலிங்ஸ் காட்டிருக்கு!
மொத்தத்துல நல்லது நடக்கப்போவுது!
செப்டம்பர் 11 - சிவாவை சாச்சுப்புட்டாய்ங்கப்பூ !-
நிஜமா நல்லவன் said...
வாழ்த்துக்கள் சிவா!
-
சந்தனமுல்லை said...
இல்லற் வாழ்வு இனியதாய் அமைய வாழ்த்துக்கள்!!
-
Aruna said...
வாழ்த்துக்கள் சிவா.
அன்புடன் அருணா-
வேளராசி said...
அன்பான மண வாழ்க்கைக்கு
வாழ்த்துக்கள்-
நிலா said...
ரெண்டு பேருக்கும் குட்டிபாப்பாவின் வாழ்த்துக்கள். குட்டீஸ் கார்னர்க்கு அடுத்த வருசம் புது மெம்பர் வேணும். இப்பவே சொல்லியாச்சு...
-
tamil cinema said...
வாழ்த்துக்கள் சிவா...
உங்களின் திருமண அழைப்பிதழ் எமது இணையத்திலும் மறுபிரசுரம் செய்யப்பட்டுள்ளது. நன்றி.-
இளைய கவி said...
சிவா வாழ்த்துக்கள், அண்ணிக்கும் சேத்துதான். 1+1=3 இத சீக்கிரம் நிறுபிச்சிடுங்க. ALL THE BEST
-
இளைய கவி said...
சிவா வாழ்த்துக்கள், அண்ணிக்கும் சேத்துதான். 1+1=3 இத சீக்கிரம் நிறுபிச்சிடுங்க. ALL THE BEST
-
ஜி said...
வாழ்த்துக்கள் :))
-
கார்க்கி said...
என்னது? கல்யானமா? இப்போதான் பரிசலின் பதிவில் குசும்பனுக்கு திருமணம் ஆகி விட்டபடியால் சிவாவை எங்க தலைவனா ஏத்துக்கிட்டோம்னு சொன்னேன்..இனி கும்மி அடிப்பது தொடருமா? கோவியார் மாதிரி தங்கமணியையும் வலையையும் சரியா கவணிக்கிறீங்களானு பார்க்கலாம்... ஆவ்வ்வ்வ்வ்வ் வாழ்த்துகள் நண்பரே
-
SanJai said...
2 பேர்க்கும் வாழ்த்துக்கள் சாமியோவ்.. :)
-
kanchana Radhakrishnan said...
இந்த சமயத்தில் அமெரிக்கா வந்து இருக்கோம்..உங்க கல்யாணத்தை மிஸ் பண்றோம்..எங்கள் மனம் நிறைந்த வாழ்த்துக்கள் சிவா
காஞ்சனா & ராதாகிருஷ்ணன்-
jackiesekar said...
வாழ்த்துக்கள் சிவா, வடபழனியிலா நேரம் கிடைத்தால் நிச்சயம் வருகிறேன். உங்கள் துனைக்கும் என் அன்பை சொல்லுங்கள்
-
arul said...
advance wishes to u!!!
-
கடையம் ஆனந்த் said...
வாழ்த்துக்கள்
-
கப்பி | Kappi said...
வாழ்த்துகள்! :)
-
கிரி said...
சிவா நாங்க வர முடியாது...என்னோட அன்பான திருமண வாழ்த்துக்கள்
அனைத்து வளமும் பெற்று வாழ்வில் சிறப்படைய என் மனமார்ந்த வாழ்த்துக்கள்-
தமிழ்ப்பறவை said...
வாழ்த்துக்கள் சிவா... அயலூரில் இருப்பதால் வர இயலாது...
-
தமிழ்ப்பறவை said...
அப்பாடா... பாவனாவுக்கான போட்டியில ஒரு ஆளு எஸ்கேப்பு...அப்பிடியே கானா பிரபாவுக்கும் ஒரு கல்யாணம் பண்ணி வச்சுருங்கப்பா....
-
ராமலக்ஷ்மி said...
இருவருக்கும் என் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்!
-
தீலிபன் said...
தமிழைப் போல் இனிமையான இல்லறம் அமைய மணமக்களை வாழ்த்துகிறேன்.
-
rapp said...
ரெண்டு பேரும் சூப்பரா இருப்பீங்க:):):) உங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் :):):)
-
Sridhar Narayanan said...
மனம் போல் வாழ்க்கை அமைய உங்கள் இருவருக்கும் வாழ்த்துகள்.
-
புதுவை சிவா :-) said...
HI Siva
உங்களும் உங்களின் வரும் கால துணைவிக்கும் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள் சிவா.
If I have time means I will join the function
Yours Friendly
Puduvai siva.-
வெட்டிப்பயல் said...
வாழ்த்துகள் :)
-
மணிவண்ணன் said...
வாழ்த்துகள் :)
-
Saravana Kumar MSK said...
அன்போடும் காதலோடும் நூற்றாண்டு வாழ்க..
இனிய வாழ்த்துக்கள்..
:)))-
தமிழ் பிரியன் said...
அண்ணன் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்... வெளிநாட்டில் இருந்தாலும் எங்களது அன்பான பிரார்த்தனைகளுடன் கூடிய வாழ்த்துக்கள் என்றும் இருக்கும்... :)
-
தமிழ் பிரியன் said...
ஹெய்ட்டி என்றதும் கும்மி மெயிலில் பயந்து போய்ட்டோம்ல... அதுவுமில்லாம ஜெர்மனியில் இருந்து அண்ணன் வழியில் ஹிட்ஸ் பயத்தை அதிகமாக்கிடுச்சு... இப்ப மிக்க மகிழ்ச்சியா இருக்கு... :)பூங்கொடி அண்ணிக்கும் வாழ்த்துக்கள்.. :)
-
தமிழ் பிரியன் said...
மீ த பிஃப்டி
-
தமிழன்... said...
வாழ்த்துக்கள்...:)
-
தமிழன்... said...
தம்பதிகளுக்கு வாழ்த்துக்கள்...
-
தமிழன்... said...
சிவராமன்-பூங்கொடி
பெயரே சூப்பரா பொருந்தியிருக்கு மாமேய்...:))-
தமிழன்... said...
இது நம்ம சிவா பச்சிலரா பொடுற கடைசி பதிவுங்கறதால முடிஞ்ச வரைக்கும் கும்மி அடிச்சிரணும்னு இருக்கேன்...:)
-
தமிழன்... said...
இது நம்ம சிவா பச்சிலரா போடுற கடைசி பதிவுங்கறதால முடிஞ்ச வரைக்கும் கும்மி அடிச்சிரணும்னு இருக்கேன்...:))
-
தமிழன்... said...
வந்து கலந்து கொள்றவய்ங்க கலந்துக்கலாம்...:)
-
தமிழன்... said...
தல ரொம்ப நல்லவரு எவ்ளவு அடிச்சாலும் தாங்குவாரு...:)
-
தமிழன்... said...
ஸ்டார்ட் மீஜிக்...!
-
தமிழன்... said...
\
சிவராமனாகிய மங்களூர் சிவா எனக்கும் நண்பி பூங்கொடிக்கும் திருமணம் நடைபெற உள்ளது
\
அதென்ன நண்பி...:)
அப்ப மாசக்கணக்கா பீலிங்ஸ் காட்டினது...:)-
தமிழன்... said...
இப்பவாச்சும் தைரியமா உண்மைய ஒப்புக்க சிவா...:)
-
தமிழன்... said...
தல முதல்ல சொன்ன மாதிரி இரண்டு பேரோட பெயர்களும் சூப்பரா பொருந்தியிருக்கு...!
-
தமிழன்... said...
முக்கியமா இரண்டுமே அழகான பெயர்கள்...
-
தமிழன்... said...
தல சொல்லவே இல்ல, இப்படி திடீர்னு சொன்னா...எப்படி...:)
-
தமிழன்... said...
பச்சிலர் பார்ட்டி எப்ப வைக்கிறிங்க...
-
தமிழன்... said...
இப்ப வரமுடியலைன்னாலும்...
எப்ப வர முடியுதோ அப்ப பாக்கலாம்...-
தமிழன்... said...
அப்ப கட்டாயமா பார்ட்டி குடுக்கணும்...:)
-
தமிழன்... said...
என்னோட பிராண்ட் என்னங்கிறத ஏற்கனவே உங்களுக்கு சொல்லி இருக்கேன்...:)
-
தமிழன்... said...
ஆமா சிவா சமைக்கப்பழகிட்டல்ல ...
அப்பால சோகமா பதிவெல்லாம் போடக்கூடாது...:)-
தமிழன்... said...
கல்யாணத்துக்கப்புறம் சிவா சமையல் குறிப்புகள் மட்டும்தான் படிப்பாராம்ல... ;)
-
தமிழன்... said...
ஆயில்யன் said...
\
ஏன் சிவா ஒரு எஸ் எம் எஸ் அனுப்பியிருக்கலாம்ல!
ச்சே ஜஸ்ட் மிஸ்டூ பிளைட்ட் இப்பத்தான் பத்து நிமிசத்துக்கு முன்னாடி டேக் ஆப் ஆகிடுச்சு!
சரி அப்பாலிக்கா வந்து நேர்ல பாக்குறேன் :)
(மிச்ச மீதி பலகாரமெல்லாம் எடுத்து வையுங்கப்பு!)
\
ரிப்பீட்டு...:)-
தமிழன்... said...
சுரேகா.. said...
\
முடிவு கிட்டிருச்சு தங்கங்களா....
கவிதை உண்மைதான்..
எல்லாம் காதல் மயக்கத்தில்தான்
பார்ட்ட்டி பீலிங்ஸ் காட்டிருக்கு!
மொத்தத்துல நல்லது நடக்கப்போவுது!
செப்டம்பர் 11 - சிவாவை சாச்சுப்புட்டாய்ங்கப்பூ !
\
ரிப்பீட்டு...:)-
தமிழன்... said...
திரும்பவும் வாழ்த்துக்கள்.. சிவாண்ணன்-பூங்கொடி அக்கா
-
தமிழன்... said...
ஆனந்தமாய் ஒரு வாழ்க்கை உங்களுக்கு காத்திருக்கிறது சந்தோசம் பெருகட்டும்...:))
-
தமிழன்... said...
சந்தோசம் வாழ்வின் பலம்...:)
-
தமிழன்... said...
அமைதியும் ஆனந்தமும் பொங்கிப்பெருகிட வாழ்த்துக்கள்...
-
தமிழன்... said...
ஒரு கேள்வி...:)
-
தமிழன்... said...
ஆமா சிவாண்ணே உங்களுக்கு இப்பதான் 21 வயதுன்னாங்க...
-
தமிழன்... said...
அப்ப அது பொய்யா...:)
-
தமிழன்... said...
\
அன்புடன்
சிவராமன் என்கிற
மங்களூர் சிவா
\
மங்களுர் சிவா ஆகிய சிவராமனா அல்லது சிவராமன் ஆகிய மங்களுர் சிவாவா...:)-
தமிழன்... said...
\98458 95200\
இது என்ன நம்பர்...-
ச்சின்னப் பையன் said...
வாழ்த்துகள் சிவா!
-
தமிழன்... said...
/98458 95200/
எந்த நேரத்துலன்னாலும் பேசலாமா...
;)-
தமிழன்... said...
அப்புறம் திட்டக்கூடாது...
-
தமிழன்... said...
வாங்க சின்னப்பையன் ஒரு கை குறையுது...:)
-
தமிழன்... said...
இந்தப் பதிவில ஒரு மறுமொழி கூட போடாத குசும்பனை உடனடியாக மேடைக்கு அழைக்கிறேன்...!!!
-
தமிழன்... said...
செப்டெம்பர் 15 ல இருந்து ஒக்டோபர் 2ம் திகதி வரைக்கும் சிவா இந்தியால இருக்கமாட்டார்ங்கிறது பிந்திய தகவல்...
-
தமிழன்... said...
சரி யாரையுமே காணலை...நான் தனியா இங்க இருக்கேன் போல இருக்கு...
-
தமிழன்... said...
வேற எங்கயாவது கும்மி போயிட்டிருக்குன்னா சொல்லுங்கப்பா...:)
-
தமிழன்... said...
யாரு இல்லைன்னா என்ன சிவாண்ணனுக்காக இது கூட செய்யலைன்னா எப்படி...
-
தமிழன்... said...
அதனால...
-
தமிழன்... said...
நல்லா கேட்டுக்குங்க தம்பதிகளே...
-
தமிழன்... said...
துன்பம் என்ற வார்த்தையே
இல்லை இனி வாழ்விலே...-
தமிழன்... said...
விட்டுக்கொடுத்தலும் புரிதலும்....
வாழ்வின் ஆதாரங்கள்னு மூத்த பதிவர் குசும்பன் சொல்லி இருக்கார்...-
தமிழன்... said...
சரி இனிமே...
-
தமிழன்... said...
வாழ்த்துக்கள்...
-
தமிழன்... said...
வாழ்த்துக்கள்...
-
தமிழன்... said...
வாழ்த்துக்கள்...
-
தமிழன்... said...
வாழ்த்துக்கள்...
-
தமிழன்... said...
வாழ்த்துக்கள்...
-
தமிழன்... said...
மனம் நிறைந்த வாழ்த்துக்கள்...:)
-
தமிழன்... said...
என்னோட கமன்ட்ஸ் தவிர மத்த எல்லாத்துக்கும்... பெரிய்ய்ய்ய்ய்யயயயய....ரிப்பீட்டு!
-
தமிழன்... said...
மறுபடியும் வாழ்த்துக்கள்...
நிறைவான வாழ்க்கைக்கு...
நன்றி...:)-
Ramya Ramani said...
மனம் நிறைந்த இனிய வாழ்த்துக்கள் சிவா & பூங்கொடி. :-)
-
மாதங்கி said...
vaazhgha valaththudan
-
'டொன்' லீ said...
என் உள்ளங்கனிந்த நல் வாழ்த்துக்கள்
:)-
குடுகுடுப்பை said...
வாழ்த்துக்கள்,
ஞான் பெற்ற இன்பம் இவ்வையகம் பெருக.-
Thooya said...
இனிய வாழ்த்துக்கள் :)
-
கவிநயா said...
வாழ்த்துகள் சிவா!
-
மோகன் கந்தசாமி said...
வாழ்த்துகள் சிவா!
-
cheena (சீனா) said...
தமிழனோட அத்தனி கமெண்டுக்கும் ஒரு மெகா ரிப்பீட்டேய்..........
என் கமெண்டு
இல்லற வாழ்வில் சிறந்து வாழ இனிய நல்வாழ்த்துகள்-
விஜய் ஆனந்த் said...
வாழ்த்துக்கள்!!!!
-
தென்றல் said...
பதினாறும் பெற்று ...
பெருவாழ்வு வாழ ...
தம்பதிகளுக்கு இனிய வாழ்த்துக்கள்!-
Sen22 said...
வாழ்த்துக்கள் சிவா!!!!!
Senthil,
Bangalore-
நானானி said...
ரொம்ப சந்தோஷம் சிவா!
பூங்கொடி...நல்ல பெயர்!
உங்களுக்கும், கொடி போல் உங்கள் வாழ்வில் படரப்போகும் பூங்கொடிக்கும்
என் மனமார்ந்த திருமண நல்வாழ்த்துக்கள்! எங்கும் எப்போதும் இன்பமே பொங்கிட வாழ்த்துக்கள்!!-
இறக்குவானை நிர்ஷன் said...
வாழ்த்துக்கள் சிவா.
இறைதுணையோடு என்றும் வளமுடனும் நலமுடனும் வாழ ஏகனைப் பிரார்த்திக்கிறேன்.
வரமுடியாமைக்கு மன்னியுங்கள்.-
செந்தழல் ரவி said...
திருமணநாள் அன்று நான் இந்தியாவில் இல்லை, வரமுடியாமைக்கு மன்னிச்சுக்குங்க...
உங்களுக்கும் சகோதரிக்கும் நெஞ்சார்ந்த வாழ்த்துக்களை தெரிவிச்சுக்கிறேன்...-
SurveySan said...
மங்களூர் சிவா,
வாழ்த்துக்கள். ஊரிலிருந்தா கண்டிப்பா வந்திருப்பேன்.-
எம்.ரிஷான் ஷெரீப் said...
ஹேய்..நிஜமாவா? வாவ்.
மணமக்களுக்கு இனிய நல்வாழ்த்துக்கள்.
பதினாறும் பெற்று வளமோடு வாழ்க !
( ஒரு மாசத்துக்கு முன்னாடியே சொன்னா என்னவாம்? நேர்ல வர்றதுக்கே ப்ளேன் போட்டிருப்பேன்ல ? எப்படியோ உங்களுக்கு ஒருவேளைச் சாப்பாடு மிச்சம் :P )-
Kailashi said...
வாழ்த்துக்கள் மங்களூர் சிவா.
-
சாமான்யன் Siva(stocksiva.blogspot.com) said...
<== வெண்பூ said... அடப்பாவி.. பால்ய விவாகமா??? ரெண்டு பேரு போட்டோவும் பாத்தா அப்படித்தான் தெரியுது ==>
==))))-
J J Reegan said...
வாழ்த்துக்கள் மாம்ஸ்...
....
(இனிமேல் color full blog - ல் குடும்பத்திற்கான டிப்ஸ் மழை வழங்கப்படும்...)-
பரிசல்காரன் said...
மனமார்ந்த வாழ்த்துக்கள்!
திருமணத்துக்குப் பிறகு என் சிஸ்டரை ஐஸ் வைக்க டிப்ஸ் வேணும்னா, எனக்கு ஒரு ஃபோன் போடுங்க!
ஓக்கே?-
Sri said...
வாழ்த்துக்கள் அண்ணா..!! :))
-
அது சரி said...
நேரில் வந்து சொல்லும் வாய்ப்பு இல்லாததால், இங்கிருந்தே சொல்கிறேன்.
மனம் நிறைந்த வாழ்த்துக்கள் சிவா!-
Karthik said...
வாழ்த்துக்கள் சிவா!
:)-
Thekkikattan|தெகா said...
வாழ்த்துக்கள் சிவா!
ஒரு மத்தியான சாப்பாடு பார்சல்...! [Sureka! please bring mine too safe..:)) ]-
யட்சன்... said...
சிவா..
உங்கள் இல்லற வாழ்வில் நலமும், வளமும் பொங்கி தங்கிட எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள்...
-யட்சன்.-
இரா. வசந்த குமார். said...
Wishes to Mangalore siva for a Happy and Healthy Marriage Life....!!!!
-
Varadaradjalou .P said...
இனிய வாழ்த்து(க்)கள்.
மனம் போல இனிய வாழ்வு அமையட்டும்.-
Amudha said...
வாழ்த்துக்கள்
-
வெயிலான் said...
இதயம் நிறைந்த நல்வாழ்த்துக்கள் சிவா!!!!
-
நல்லதந்தி said...
வாழ்த்துக்கள் சிவா!
-
ராஜ நடராஜன் said...
அன்புடன் திருமண வாழ்த்துக்கள்.
-
அனுஜன்யா said...
சிவா மற்றும் பூங்கொடிக்கு திருமண வாழ்த்துக்கள். பல காலம் மகிழ்வுடன் இருங்கள். இருப்பீர்கள்.
அனுஜன்யா-
இவன் said...
வாழ்த்துக்கள் சிவா
-
நாடோடி - noMAD said...
இனிமையான வாழ்வு என்றும் அன்புடன் நிறைந்திருக்க
தம்பதிகளுக்கு என் வாழ்த்துக்கள்-
ஜோதிபாரதி said...
மங்களூர் சிவா - பூங்கொடி இணைக்கு எனது இதயங்கனிந்த வாழ்த்துக்கள்!
-
NewBee said...
புதுமணத் தம்பதிக்கு மனமார்ந்த வாழ்த்துகள் :)
மனம் போல இனிய வாழ்வு அமையட்டும்.-
SK said...
வாழ்த்துக்கள் சிவா மற்றும் பூங்கொடி.
பூங்கொடி ஜெர்மனில படிச்சாங்களா. ஏன் ப்ளாக பூட்டி வெச்சு இருக்காங்க.-
Raaji said...
இதயம் நிறைந்த வாழ்த்துக்கள் திரு மற்றும் திருமதி சிவா