எல்லோரும் அவசியம் வாங்க!

வரும் செப்டம்பர் 11, 2008 தேதி வியாழன்
காலை 7.30 - 9.00 க்குள்
வடபழனி முருகன் ஆலயத்தில்
சிவராமனாகிய மங்களூர் சிவா எனக்கும் நண்பி பூங்கொடிக்கும் திருமணம் நடைபெற உள்ளது. இதை நேரில் அழைத்ததாக கருதி அனைவரும் வந்திருந்து மணமக்கள் எங்களை வாழ்த்த வேண்டுமாய் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

அன்புடன்
சிவராமன் என்கிற
மங்களூர் சிவா
98458 95200