வெட்கத்தினால் ............
Posted On Sunday, June 8, 2008 at at 11:42 AM by மங்களூர் சிவா
தேவதை அவள்
தரிசனம்
கிடைக்கிறது
அனுதினம்
வாழ்விலே
புது இன்பம்
தருகிறாள்
நித்தம் நித்தம்

உச்சி முதல்
உள்ளம்கால் வரை
ஆசை துடிக்குது
அள்ளித் தின்ன
அதை சொன்னால்
வெட்கத்தினால்
ஓடுகிறாள்
கால்கள் பின்ன
த்ரிஷா படம் உதவி : தியாகராஜன் , மங்களூர்