வெறுமை
Posted On Friday, May 30, 2008 at at 3:55 PM by மங்களூர் சிவாகவிதை போலவே
வாசிக்க விரும்புகிறேன்
காதலியே உன்னை
தாள்கள்
அனைத்தும்
வெள்ளையாய்
நீ
இங்கில்லா
வெறுமை போல
படம் உதவி : தியாகராஜன் , மங்களூர்
கவித மாதிரி
Posted On Wednesday, May 28, 2008 at at 6:11 PM by மங்களூர் சிவாமுதல் மழை
Posted On Tuesday, May 27, 2008 at at 5:48 PM by மங்களூர் சிவா
முதல் மழை எனை நனைத்ததே
முதன் முறை ஜன்னல் திறந்ததே
பெயரே தெரியாத பறவை அழைத்ததே
மனமும் பறந்ததே
இதயமும் ஹோய் இதமாய் மிதந்ததே
ம்ம்ம்...முதல் மழை நம்மை நனைத்ததே
மூடி வைத்த ஜன்னல் திறந்ததே
பெயரே தெரியாத பறவை அழைத்ததே
மனமும் பறந்ததே
இதயமும் இதமாய் மிதந்ததே
கனவோடு தான் அடி நீ தோன்றினாய்
கண்களால் உன்னைப் படம் எடுத்தேன்
என் வாசலில் நேற்று உன் வாசனை
நீ நின்றாய் இடம் என்று உணர்ந்தேன்
எதுவும் புரியாப் புது கவிதை
அர்த்தம் மொத்தம் இன்று அறிந்தேன்
கையை மீறும் ஒரு குடையாய்
காற்றோடு தான் நானும் பறந்தேன்
மழைக் காற்றோடு தான் நானும் பறந்தேன்
முதல் மழை எனை நனைத்ததே
ல ல லலா
முதன் முறை ஜன்னல் திறந்ததே
ல ல லலா
பெயரே தெரியாத பறவை அழைத்ததே
மனமும் பறந்ததே
இதயமும் ஹோய் இதமாய் மிதந்ததே
ஓர் நாள் உன்னை நானும் காணா விட்டால்
என் வாழ்வில் அந்த நாளே இல்லை
ஓர் நாள் உன்னை நானும் பார்த்தே விட்டால்
அந்நாளின் நீளம் போதவில்லை
இரவும் பகலும் ஒரு மயக்கம்
நீங்காமலே நெஞ்சில் இருக்கும்
உயிரின் உள்ளே உந்தன் நெருக்கம்
இறந்தாலுமே என்றும் இருக்கும்
நான் இறந்தாலுமே என்றும் இருக்கும்
பெயரே தெரியாத பறவை அழைத்ததே
இதயமும் ஹோய் இதமாய் மிதந்ததே
காத்திருக்கிறேன்
Posted On Monday, May 26, 2008 at at 8:55 PM by மங்களூர் சிவாவாழ்க்கையில் சுனாமியை
அறிந்து இருக்கிறேன்
உணர்ந்ததில்லை
என் வாழ்க்கையில் நீ
என்னை அடித்து செல்லும் வரை....
தூக்கத்தை தொலைத்த
என் இரவுகளுடனும்....
துரத்தி துரத்தி கொத்தும்
உன் நினைவுகளுடனும் ...
காத்திருக்கிறேன் உனக்கு
வேறு என்ன வேண்டும் உலகத்திலே...
Posted On at at 5:46 PM by மங்களூர் சிவா
அக்கம் பக்கம்
யாரும் இல்லா
பூலோகம் வேண்டும்
அந்தி பகல்
உன் அருகே
நான் வாழ வேண்டும்
என் ஆசை எல்லாம்
உன் இருக்கத்திலே
என் ஆயுள் வரை
உன் அணைப்பினிலே
வேறென்ன வேண்டும்
உலகத்திலே
இந்த இன்பம் போதும்
நெஞ்சினிலே
ஏழேழு ஜென்மம்
வாழ்ந்துவிட்டேன்
(அக்கம் பக்கம்)
நீ பேசும் வார்த்தைகள்
சேகரித்து
செய்வேன் அன்பே
ஒரு அகராதி
நீ தூங்கும் நேரத்தில்
தூங்காமல்
பார்ப்பேன் தினம் உன்
தலை கோதி
காதோரத்தில்
எப்போதுமே
உன் மூச்சு காற்றின்
வெப்பம் சுமப்பேன்
கையோடுதான்
கை கோர்த்து நான்
உன் மார்பு சூட்டில்
முகம் புதைப்பேன்
(வேறு என்ன வேண்டும்)
(அக்கம் பக்கம்)
நீயும் நானும்
சேரும் முன்னே
நிழல் ரெண்டும்
ஒன்று கலக்கிறதே
நேரம் காலம்
தெரியாமல்
நெஞ்சம் இன்று
விண்ணில் மிதக்கிறதே
(வேறு என்ன வேண்டும்)
(அக்கம் பக்கம்)
நீ
Posted On at at 11:29 AM by மங்களூர் சிவாபிறவிக்கு உய்வுத் தந்த உறவு நீ
பிரிவில் தொய்வுத் தந்த நிலவு நீ..
வாழ்வியக்கும் கருவி நீ-பாசத்தை
வெளிப்படுத்தாக் கருமி நீ..
மின்னொளி விழியில்
மகிழ்விப்பது நீ..
மின்சார பார்வையில்
மரணம் தருவதும் நீ..
கண் நிறைந்த காட்சி நீ..
கொண்ட வாழ்வின் மாட்சி நீ..
ஆக
என் அணைத்துமாய் நீ..
ஆனால்
என்றும் நீயாக நீ...!
உன்னைப் பார்க்கும்வரை
Posted On Saturday, May 24, 2008 at at 6:00 PM by மங்களூர் சிவாஉன்னைப் பார்க்கும்வரை
என் கண்கள்
சைவமாய் இருந்தது.
ஒரேயொரு முறை
உன்னைப் பார்த்தேன்
மறுபடியும் பார்க்கவேண்டும் போலிருந்தது
பார்த்துக் கொண்டே இருந்தேன்...
மற்றபடி
நான் பார்த்த போதெல்லாம
நீ எதிரில்தான் இருந்தாய்
என்பதை
என்னால் நிச்சயித்துச்
சொல்ல முடியாது!
நேற்றிரவு
நிலவைப் பார்த்தேன்
நீ தெரிந்தாய்
கொஞ்சமும் இரக்கமின்றி
எல்லோருடைய கண்களும
குருடாகிவிட வேண்டுமென
பிரார்த்திக்கத் துவங்கினேன்.
தொட்டதும்
முழுதாய் என்னை
ஈர்த்துக் கொள்கிறாய்
மை உறியும்
தாள் போல்.
நல்லவேளையாய
நீ தடுத்துவிட்டாய்
கொஞ்சம் விட்டிருந்தால்
உனக்கு
திருஷ்டிகழிப்பதற்காக
பூசணிக்காயாய் நினைத்து
பூமியை உடைத்திருக்கும்
என் காதல்.
உன்னைப் பார்க்காத
தினங்களை
குப்பைத் தொட்டியில்
போட்டுவிடுகிறேன்.
அந்தக் கோயிலில்
நீ கண்மூடி நின்றபோது
பார்த்தேன்
கர்ப்பகிரகத்திலிருந்து
எழுந்துவந்த கடவுள்
உன்னை
மண்டியிட்டு
வணங்கியதை.
உன்னை
பார்த்ததற்கு முந்தைய
நாட்களை நான்
நினைத்துப் பார்க்கிறேன்
அப்போது நான்
பிரச்சனையின்றி இருந்தேன்.
உன் மடிமீது
முதன் முறையாக
உறங்கிய அன்று
விழித்துக்கொண்டது
என் தூக்கம்.
படங்கள் உதவி : தியாகராஜன் , மங்களூர்
ஒரு தேவதை வந்துவிட்டாள்
Posted On Friday, May 23, 2008 at at 9:07 PM by மங்களூர் சிவா
ஒரு தேவதை வந்துவிட்டாள்
என்னை தேடியே
வண்ண மாலைகள் சூடவந்தாள்
தங்க தேரிலே
(ஒரு தேவதை)
நூறு நூறு ஜென்மம் வாழ்ந்திருக்க
நூலில் பூவைப்போல சேர்ந்திருக்க
தீபம் ஏற்றி வைத்து தேரிழுக்க
சேலை சோலை கொண்டு சேர்த்தணைக்க
புன்னகையில் பூப்பறிக்க
(ஒரு தேவதை)
பூக்கும் செடியை எல்லாம்
சிரிக்கும் பூவை எல்லாம்
உன் பெயரை கேட்டிருந்தேன்
எட்டு திசையும் சேர்த்து
ஒற்றை திசையாய் மாற்றி
உன் வரவை பார்த்திருந்தேன்
கண்ணுக்குள் கண்ணுக்குள்
உந்தன் பிம்பம்
நெஞ்சுக்குள் நெஞ்சுக்குள்
உந்தன் சந்தம்
உள்ளத்தை உள்ளத்தை
அள்ளி தந்தேன்
உன்னிடம் உன்னிடம்
என்னை தந்தேன்
என்நிழலில் நீ நடக்க
என் உயிரில் உன்னை வைத்தேன்
(ஒரு தேவதை)
ரோஜா செடிகள் நட்டு
உயிரை நீராய் விட்டு
கூந்தலுக்கு பூ வளர்ப்பேன்
வெட்கம் வீசும் ரோஜா
வெளியே வரும் நேரத்தில்
வெயிலுக்கு தடை விதிப்பேன்
அன்பே உன் பாதங்கள்
நோகுமென்று
அங்கங்கே பூவாலே
பாதை செய்வேன்
கண்ணே உன் வாசத்தில்
நானிருக்க
காற்றிடம் யோசனை
கேட்டு வைப்பேன்
என்நிழலில் நீ நடக்க
என் உயிரில் உன்னை வைத்தேன்
(ஒரு தேவதை)
க்யூம் ஹோகயா நா
Posted On Saturday, May 17, 2008 at at 10:04 PM by மங்களூர் சிவா
விடியோ இங்லிஷ் டைட்டில் உடன்
--CHORUS--
(Ga ga re ga ga re ga re ga ma ga re
Ni re sa ni re sa ni sa ni
Ga ga ga re ga ga re ga ma pa ni
Dha ni dha ni dha pa ma ga re ma ga
Ga ga re ga ga re ga re ga ma ga re
Ni re sa ni re sa ni sa ni
Ga ma pa ni dha ni dha ni dha ni
Dha pa pa sa sa sa ni dha pa ma ga re ma ga) - 2
--FEMALE--
Goonji si hai saari fiza
Jaise bajti ho shehnaaiyaan
Laheraati hai maheki hawa
Gungunaati hai tanhaaiyaan
Sab gaate hain sab hi madhosh hain
Hum tum kyoon khaamosh hain
Saaz-e-dil chhedo na, chup ho kyoon gaao na
Aao na aao na, aao na aao na
--CHORUS--
Ga ga re ga ga re ga re ga ma ga re
Ni re sa ni re sa ni sa ni
Ga ga ga re ga ga re ga ma pa ni
Dha ni dha ni dha pa ma ga re ma ga
Ga ga re ga ga re ga re ga ma ga re
Ni re sa ni re sa ni sa ni
Ga ma pa ni dha ni dha ni dha ni
Dha pa pa sa sa sa ni dha pa ma ga re ma ga
--FEMALE--
Tan mann mein kyoon aise baheti hui
Thandi si ek aag hai
Ho, saanson mein hai kaisi yeh raagini
Dhadkan mein kya raag hai
Yeh hua kya hamein, humko samjhaao na - 2
Sab gaate hain sab hi madhosh hain
Hum tum kyoon khaamosh hain
Dil mein jo baatein hain honton pe laao na
Aao na aao na, aao na aao na
--MALE--
Ab koi doori na uljhan koi
Bas ek ikraar hai
Ab na kahin hum na tum ho kahin
Bas pyaar hi pyaar hai
Sun sako dhadkanein itne paas aao na - 2
Sab gaate hain sab hi madhosh hain
Hum tum kyoon khaamosh hain
Ab mere sapnon pe tum hi tum chhaao na
Aao na aao na, aao na aao na
--FEMALE--
Goonji si hai saari fiza
Jaise bajti ho shehnaaiyaan
--MALE--
Hey, laheraati hai maheki hawa
Gungunaati hai tanhaaiyaan
--FEMALE--
Sab gaate hain sab hi madhosh hain
Hum tum kyoon khaamosh hain
--MALE--
Saaz-e-dil chhedo na, chup ho kyoon gaao na
--FEMALE--
Aao na aao na, aao na aao na
முத்தம் X
Posted On at at 6:27 PM by மங்களூர் சிவாரகசியமானது காதல்
Posted On at at 9:21 AM by மங்களூர் சிவா
ரகசியமானது காதல்
மிக மிக
ரகசியமானது காதல்
முகவரி சொல்லாமல்
முகம்தனை மறைக்கும்
ஒருதலையாகவும் சுகம் அனுபவிக்கும்
சுவாரஸ்யமானது காதல்
மிக மிக
சுவாரஸ்யமானது காதல்
சொல்லாமல் செய்யும் காதல்
கனமானது
சொல்லச் சொன்னாலும்
சொல்வதுமில்லை
மனம் ஆனது
சொல்லும் சொல்லை
தேடித்தேடி
யுகம் போனது
இந்த சோகம் தானே
காதலிலே சுகமானது
வாசனை வெளிச்சத்தை போல
அது சுதந்திரமானது அல்ல
ஈரத்தை இருட்டினை போல - அது
ஒளிந்திடும் வெளிவரும் மெல்ல
(ரகசியமானது)
கேட்காமல் காட்டும்
அன்பு உயர்வானது
கேட்டு கொடுத்தாலே
காதல் அங்கு உயிராகுது
கேட்கும் கேள்விக்காகத்தானே
பதில் வாழுது
காதல் கேட்டு வாங்கும்
பொருளும் அல்ல இயல்பானது
நீரினை நெருப்பினை போல
மிக தொடுதலை புரிவதும் அல்ல
காதலும் கடவுளைப்போல
அதை உயிரினில் உணரனும் மெல்ல
(ரகசியமானது)
நானாக இல்லை
Posted On Friday, May 16, 2008 at at 10:52 PM by மங்களூர் சிவாநான் பாவம் இல்லை!?!?
Posted On at at 8:33 PM by மங்களூர் சிவாஅன்பே
ஏனடி இப்படி
பொங்குகிறாய்
நீ என்ன
அடுப்பில் வைத்த
பாலா!?!?
இல்லை
ஆட்டி குலுக்கிய
பீரா!?!?
மாமா நான்
பாவம் இல்லை
செல்லமே செல்லம்
Posted On at at 2:53 PM by மங்களூர் சிவாஎன் செல்லம் என் சினுக்கு
என் அம்முகுட்டி என் பொம்முகுட்டி
என் புஜ்ஜுகுட்டி என் பூனைக்குட்டி
செல்லமே செல்லம் என்றாயடி
அத்தான் என்றே சொன்னாயடி
யாவுமாகி என்னுள் நின்றாயடியே
(செல்லமே)
உன் கையில் நான் குழந்தையடி
என் கையில் நீ குழந்தையடி
ஒரு வார்த்தை சொன்னாலடி
நாம் தாலி கட்டிக் கொள்வோம்
டெல் மி நெள டெல் மி நெள
டெல் மி டெல் மி டெல் மி நெள
(செல்லமே)
சந்திர தட்டில் சோறூட்டி
சுந்தரி உன்னை தூங்க வைப்பேன்
உதட்டால் உதட்டை துடைத்திடுவேன்
நட்சத்திரங்கள் எல்லாமே அட்சதை தூவி வாழ்த்திடுமே
அதற்காய் அன்பே காத்திருப்பேன்
நீ என்பதும் அடி
நான் என்பதும் இனி
நாமாகி போகின்ற நேரம்
தர் தர் தர் தர் தர்ஷினி
தர்த தாவிய தர்ஷினி
தர் தர் தர் தர் தர்ஷினி
தர்த தீயா தர்ஷினி
(செல்லமே)
என் செல்லம் என் சினுக்கு
என் அம்முகுட்டி என் பொம்முகுட்டி
என் புஜ்ஜுகுட்டி என் பூனைக்குட்டி
காலை சூரியன் குடைபிடிக்க
கோள்கள் எல்லாம் வடம் பிடிக்க
கிளியே உன்னை கைபிடிப்பேன்
நட்சத்திரங்கள் வழியாக
உன்னுடன் நானும் பேசிடுவேன்
உயிரால் உயிரை அணைந்திடுமே
வானாகிறாய் காற்று வெளியாகிறாய்
எந்தன் ஊனாகி உயிரானாய் பெண்ணே
தர் தர் தர் தர் தர்ஷினி
தர்த தாவிய தர்ஷினி
தர் தர் தர் தர் தர்ஷினி
தர்த தீயா தர்ஷினி
(செல்லமே)
(செல்லமே)
முத்தம் IX
Posted On at at 8:45 AM by மங்களூர் சிவாஒரு நிமிட சிதறல்
Posted On Tuesday, May 13, 2008 at at 9:08 PM by மங்களூர் சிவாஹாய் கேர்ள்ஸ்,
இது இன்னைக்கு எதேச்சையாக பார்த்த விடியோ ஷேர் பண்ணிக்கனும்னு தோணிச்சு.
உன் நினைவு
Posted On at at 1:11 PM by மங்களூர் சிவாஎனக்கு எப்போது
எல்லாம் உன் நினைப்பு
தோன்றுகிறதோ
அப்பொழுது நம் பழைய Chat
படிக்கிறேன். எப்போது
உன்னை பார்க்க வேண்டும்
என்று தோன்றுகிறதோ
அப்போது என் கண்களை
மூடிக்கொள்கிறேன் உன்
குரலை கேட்கவேண்டும் என்று
தோன்றும் போது
உன் அலைபேசியை
அழைக்கிறேன்.
முத்தம் VIII
Posted On Monday, May 12, 2008 at at 4:08 PM by மங்களூர் சிவாமுத்தம் VII
Posted On at at 11:22 AM by மங்களூர் சிவாதேன் தேன் தேன் உனைத்தேடி அலைந்தேன்
Posted On Sunday, May 11, 2008 at at 2:15 PM by மங்களூர் சிவாதேன் தேன் தேன்
உனைத்தேடி அலைந்தேன்
உயிர்த் தீயை அளந்தேன்
சிவந்தேன்
தேன் தேன் தேன்
எனை நானும் மறந்தேன்
உனைக் காண பயந்தேன்
கரைந்தேன்
என்னவோ
சொல்லத் துணிந்தேன்
ஏதெதோ
செய்யத் துணிந்தேன்
உன்னோடு சேரத்தானே
நானும் அலைந்தேன்
(தேன்)
அள்ள வரும் கையை ரசித்தேன்
ஆள வரும் கண்ணை ரசித்தேன்
அடங்காமல் தாவும் உந்தன் அன்பை ரசித்தேன்
முட்ட வரும் பொய்யை ரசித்தேன்
மோத வரும் மெய்யை ரசித்தேன்
உறங்காமல் ஏங்கும் உந்தன் உள்ளம் ரசித்தேன்
நீ சொல்லும் சொல்லை ரசித்தேன்
இதழ் சொல்லாததையும் ரசித்தேன்
நீ செய்யும் யாவும் ரசித்தேன்
ஏதும் செய்யாததையும் ரசித்தேன்
உன்னாலே தானே நானும் என்னை ரசித்தேன்
(தேன்)
சேலையில் நிலவை அறிந்தேன்
காலிலே சிறகை அறிந்தேன்
கவனவிலே காதல் என்று நேரில் அறிந்தேன்
திருடனே உன்னை அறிந்தேன்
திருடினாய் என்னை அறிந்தேன்
ஏன் உன்னை திருடத்தானே ஆசை அறிந்தேன்
என் பக்கம் உன்னை அறிந்தேன்
பல சிக்கல் உன்னால் அறிந்தேன்
உன் தென்றல் உன்னை அறிந்தேன்
அதில் தூசும் பெண்மை அறிந்தேன்
நீ நடமாடும் திராட்சை தோட்டம்
எதிரில் அறிந்தேன்
(தேன்)
(தேன்)
காதல்
Posted On Saturday, May 10, 2008 at at 2:56 PM by மங்களூர் சிவா"புல்வெளி மீது நடக்காதீர்"
அங்கிருந்த புற்கள் அனைத்தும் வாடியது வாசகத்தைக்கண்டு
உன் பாதம் அதன் மீது படாததால்..."
"நீ கிளம்பி வீட்டைவிட்டு வெளிவரும் முன்னரே
காற்றெல்லாம் தன்னை அழகுபடுத்திக்கொண்டு
உனக்காக விழி வைத்துக் காத்துக் கிடக்கின்றன
உன் பூ முகத்தை முத்தமிட..."
"காதலும் கவிதையும் சண்டையிட்டுக் கொள்கின்றன
உன்னை நான் முதலில் எதைக்கொண்டு வர்ணிப்பேன் என்று..."
"உன் தோட்டத்தில் ரோஜாக்கள் அனைத்தும் மயங்கி கிடக்கின்றன
காலை உன்னைப் பார்த்து பூத்த மயக்கத்தில்..."
"நீ கைதொட்டு பறித்து வைத்துக்கொண்ட ஒரு மலர்,
ஏளனமாக என்னைப் பார்த்து சிரிக்கின்றது
உனை தீண்டிய இன்பத்தில்...."
"காதலுக்குள் காதல்"
இதை இப்படி சொன்னால் என்ன..
"உனக்குள் நான்"
"கவிதையில் அடங்கிவிடுகிறாய்
உன் காதலில் எனை அடக்கி சிரிக்கிறாய்..."
"நாளை உலகத்தின் கடைசி நாள்
என்றாலும் கவலை இல்லை
இன்று உனை கண்டு என் காதலை சொன்னால்..."
சுட்ட இடம்
நீ காற்று நான் மரம்
Posted On Friday, May 9, 2008 at at 10:20 PM by மங்களூர் சிவா
நீ காற்று நான் மரம்
என்ன சொன்னாலும் தலையாட்டுவேன்
நீ காற்று நான் மரம்
என்ன சொன்னாலும் தலையாட்டுவேன்
நீ மழை நான் பூமி
எங்கு விழுந்தாலும் ஏந்திக்கொள்வேன்
நீ இரவு நான் விண்மீன்
நீயிருக்கும் வரைதான் நான் இருப்பேன்
(நீ காற்று)
நீயலை நான் கரை
என்னை அடித்தாலும் ஏற்றுக்கொள்வேன்
நீ உடல் நான் நிழல்
நீ விழ வேண்டாம் நான் விழுவேன்
நீ கிளை நான் இலை
உனை ஒட்டும் வரைக்கும்தான் உயிர் தறிப்பேன்
நீ விழி நான் இமை
உன்னை சேரும்வரைக்கும் நான் துடித்திருப்பேன்
நீ சுவாசம் நான் தேகம்
நான் உன்னை மட்டும் உயிர்தொட அனுமதிப்பேன்
(நீ காற்று)
நீ வானம் நான் நீலம்
உன்னில் நானாய்க் கல்ந்திருப்பேன்
நீ எண்ணம் நான் வார்த்தை
நீ சொல்லும் பொழுதே வெளிப்படுவேன்
நீ வெயில் நான் குயில்
உன் வருகை பார்த்துத்தான் நானிசைப்பேன்
நீ உடை நான் இடை
உன்னை உறங்கும்பொழுதும் நான் உடுத்திருப்பேன்
நீ பகல் நான் ஒளி
என்றும் உன்னை மட்டும் சார்ந்தே நானிருப்பேன்
(நீ காற்று)
விழிகளில் விழிகளில்
Posted On at at 2:54 PM by மங்களூர் சிவா
விழிகளில் விழிகளில் விழுந்து விட்டாய்
எனக்குள் எனையே ஒளித்து வைத்தாய்
சின்ன சின்ன சிரிப்பினில் சிதறடித்தாய்
சிதறிய இதயத்தை திருடிக் கொண்டாய்
யார் என்று நான் யார் என்று அடி மறந்தே போனதே
உன் பேரைக்கூட தெரியாமல் மனம் உன்னை சுற்றுதே
ஒரு நாள் வலிதான் என நினைத்தேன்
பல நாள் தொடரும் வலி கொடுத்தாய்
காதல் என் காதில் சொல்வாய்
காதல் என் காதில் சொல்வாய்
விழிகளில்.......
சாலையில் நீ போகையிலே
மரம் எல்லாம் கூடி முனுமுனுக்கும்
மாலையில் உனை பார்ப்பதற்கு
சூரியன் கிழக்கில் தவமிருக்கும்
யாரடி நீ யாரடி
அதிருதே என் ஆறடி
ஒரு கார்பன் தாள் என
கண்ணை வைத்து காதலை எழுதிவிட்டாய்
அந்த காதலை நானும் வாசிக்கும் முன்னே
எங்கே ஓடுகிறாய்
போகாதே அடி போகாதே என் சுடிதார் சொர்கமே
நீ போனாலே நீ போனாலே என் வாழ்நாள் சொற்பமே
விழிகளில்.......
பூவிலே செய்த சிலை அல்லவா
பூமியே உனக்கு விலை அல்லவா
தேவதை உந்தன் அருகினிலே
வாழ்வதே எனக்கு வரமல்லவா
மேகமாய் அங்கு நீயடி
தாகமாய் இங்கு நானடி
உன் பார்வை தூரலில் விழுந்தேன்
அதனால் காதலும் குளித்ததடி
அந்த காதலை நானும் மறு நொடி பார்த்தேன்
மரமாய் அசையுதடி
இன்றோடு அடி இன்றோடு என் கவலை முடிந்ததே
ஒரு பெண் தோழி நீ கூவித்தான்
என் பொழுதும் விடிந்ததே
எனக்குள் எனையே ஒளித்து வைத்தாய்
சின்ன சின்ன சிரிப்பினில் சிதறடித்தாய்
சிதறிய இதயத்தை திருடிக் கொண்டாய்
யார் என்று நான் யார் என்று அடி மறந்தே போனதே
உன் பேரைக்கூட தெரியாமல் மனம் உன்னை சுற்றுதே
ஒரு நாள் வலிதான் என நினைத்தேன்
பல நாள் தொடரும் வலி கொடுத்தாய்
காதல் என் காதில் சொல்வாய்
காதல் என் காதில் சொல்வாய்
படம் : திருவிளையாடல் ஆரம்பம்
என்னவளே அடி என்னவளே
Posted On at at 12:03 PM by மங்களூர் சிவாTechie காதல்
Posted On Thursday, May 8, 2008 at at 4:13 PM by மங்களூர் சிவாகடைக்கண் பார்வை
Posted On at at 2:56 PM by மங்களூர் சிவாகடைக்கண் பார்வைதனை
கன்னியர்கள் காட்டிவிட்டால்
மண்ணில் மாந்தர்கு
மாமலையும் ஓர் கடுகாம்!
படித்து சிரித்த வரிகளை
படித்து ரசிக்க வைத்தாயடி
முத்தம் VI
Posted On at at 12:32 AM by மங்களூர் சிவாச்சின்ன ரீசார்ஜ்
Posted On Monday, May 5, 2008 at at 10:45 PM by மங்களூர் சிவாகேர்ள் ப்ரெண்ட்-க்கு ஐ லவ் யு சொல்லணும்
ஆனா டாக் டைம் காலி :(
இப்ப என்ன செய்ய???? :(
புறா கால்ல எதும் லெட்டர் எழுதி கட்டி அனுப்பலாமா??
முடியாதில்ல.....
சரி நான் சொல்றேன் என்ன செய்யலாம்னு...
நம்பர் குடுங்க நான் சொல்லிடறேன்............
தேவதையைக் கண்டேன்
Posted On at at 7:28 PM by மங்களூர் சிவா
தேவதையைக் கண்டேன் காதலில் விழுந்தேன்
என் உயிருடன் கலந்துவிட்டாள்.
நெஞ்சுக்குள் நுழைந்தாள் மூச்சினில் நிறைந்தாள்
என் முகவரி மாற்றி வைத்தாள்.
ஒரு வண்ணத்துப்பூச்சி எந்தன் வழிதேடி வந்தது
அதன் வண்ணங்கள் மட்டும் இன்று விரலோடு உள்ளது.
தீக்குள்ளே விரல் வைத்தேன்தனித்தீவில் கடைவைத்தேன்
மணல்வீடு கட்டிவைத்தேன்.
(தேவதையை)
தேவதை தேவதை தேவதை தேவதை அவளொரு தேவதை
தேவதை தேவதை தேவதை தேவதை தேவதை
தேவதை தேவதை தேவதை தேவதை அவளொரு தேவதை
தேவதை தேவதை தேவதை தேவதை தேவதை
விழி ஓரமாய் ஒரு நீர்த்துளி வழியுதே என் காதலி
அதன் ஆழங்கள் நீ உணர்ந்தால் போதும் போதும் போதும்
அழியாமலே ஒரு ஞாபகம் அலைபாயுதே என்ன காரணம்
அருகாமையில் உன் வாசம் வீசினால் சுவாசம் சூடேறிடும்
கல்லறை மேலே பூக்கும் பூக்கள்
கூந்தலைப் போய்த்தான் சேராது
எத்தனை காதல் எத்தனை ஆசை
தடுமாறுதே தடம் மாறுதே
அடி பூமி கனவில் உடைந்து போகுதே
(தேவதையை)
தோழியே ஒரு நேரத்தில் தோளிலே நீ சாய்கையில்
பாவியாய் மனம் பாழாய்ப் போகும் போகும் போகும்
சோழியாய் என்னை சுழற்றினாய் சூழ்நிலை திசை மாற்றினாய்
கானலாய் ஒரு காதல் கண்டேன் கண்ணை குருடாக்கினாய்
காற்றினில் கிழியும் இலைகளுக்கெல்லாம்
காற்றிடம் கோபம் கிடையாது
உன்னிடம் கோபம் இங்கு நான் கொண்டால்
எங்கு போவது என்ன ஆவது
என் வாழ்வும் தாழ்வும் உன்னைச் சேர்வது.
(தேவதையை)
(ஒரு வண்ணத்துப்பூச்சி)
முத்தம் V
Posted On at at 2:07 PM by மங்களூர் சிவாகாதல் பிசாசே...
Posted On Sunday, May 4, 2008 at at 4:01 PM by மங்களூர் சிவா
kaadhal pisaase kaadhal pisaase
yaedho soukiyam paravayillai
kaadhal pisaase kaadhal pisaase
naanum avasthaiyum paravayillai
thanimaigaL paravayillai thavippugaL paravayillai
kanavennai koththi thindraal paravayillai
iravugalum paravayillai himsaigaLum paravayillai
ippadiyae setthupoanaal paravayillai
kaadhal pisaase kaadhal pisaase
kaadhal pisaase kaadhal pisaase
konjam uLaral konjam sinungal
rendum koduththaay nee nee nee
konjam sinungal konjam padhungal
karuchchu koduththaai nee nee nee
aiyo aiyaiyo ada meesaikkul poo vaasam
nee thandhu poanaayadi
payya hey payya yen swasaththil
aaN vaasam nee indru aanaayada
adi poadi kurumbu kaari azhagaana kodumaikaari
moochchu muttum muththam thandhaal paravayillai
(kaadhal pisaase...)
konjam siriththai konjam maRaiththai
vetka kavidhai nee nee nee
konjam thudiththai konjam nadiththai
rettai piraivi nee nee nee
amma ammamma yen thaayodum paesaadha mounaththil neeyae sonnaai
appa appappa naan yaarodum paesaadha muththathai neeyae thandhaay
anju vayadhu piLLai poalae achchachoa koochaththaalae
konji konji yennai kondral paravayillai
(kaadhal pisaase...)
யாரந்த மோகினி
Posted On at at 1:33 PM by மங்களூர் சிவாஎன் முக உரைகள் உன்
முகவரியைத் தேடும்
உன் வாழ்த்துரை என்
வாழ்வுரையில் சேரும்
நம் தொடக்க உரையை எழுத
தொல்காப்பியம் தேவைஇல்லை
இதயங்கள் போதுமடி
இல்லறம் நடத்த
அன்புரைகள் கேட்டுவா
வசந்த உரை ஒன்று
வாழ்வில் சேர்ந்து
எழுதுவோம் கண்ணே!
முத்தம் IV
Posted On at at 12:51 PM by மங்களூர் சிவாகாதலிக்கும் பெண்ணின் கைகள்
Posted On at at 11:53 AM by மங்களூர் சிவாஇனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் அபி
Posted On Saturday, May 3, 2008 at at 11:58 AM by மங்களூர் சிவாமின்னல் ஒரு கோடி எந்தன் உயிர் தேடி வந்ததே
Posted On at at 11:39 AM by மங்களூர் சிவா
மின்னல் ஒரு கோடி எந்தன் உயிர் தேடி வந்ததே
ஓ.. லட்சம் பல லட்சம்
பூக்கள் ஒன்றாக பூத்ததே
உன் வார்த்தை தேன் வார்த்ததே
மௌனம் பேசியதே
குளிர் தென்றல் வீசியதே
ஏழை தேடிய ராணி நீ என் காதல் தேவதையே
(மின்னல் ஒரு கோடி..)
குளிரும் பனியும் எனை சுடுதே சுடுதே
உடலும் உயிரும் இனி தனியே தனியே
காமன் நிலவே எனை ஆளும் அழகே
உறவே உறவே இன்று சரியோ பிரிவே
நீராகினாய் நான் மழையாகினேன்
நீ வாடினாய் என் உயிர் தேடினேன்
நானும் வர உந்தன் வாழ்வில் உறவாட வருகிறேன்
காதல் வரலாறு எழுத என் தேகம் தருகிறேன்
என் வார்த்தை தேன் வார்த்ததே
மழையில் நனையும் பனி மலராய் போலே
என் மனதை நனைத்தேன் உன் நினைவில் நானே
உலகை தழுவும் நள்ளிரவை போலே
என் உள்ளே பரவும் ஆருயிரும் நீயே
எனை மீட்டியே நீ இசையாக்கினாய்
உனை ஊற்றியே என் உயிர் ஏற்றினாய்
(மின்னல் ஒரு கோடி..)
படம்: வி.ஐ.பி
இசை: ரஞ்சித் பரோத்
பாடியவர்கள்: ஹரிஹரன், சித்ரா