போட்டி முடிவுகள்
Posted On Thursday, December 13, 2007 at at 2:35 PM by மங்களூர் சிவாப்ளாக் உலக வரலாற்றிலேயே மிக குறுகிய நேரம் மட்டுமே நடைபெற்ற போட்டி இதுவாகத்தான் இருக்கும் (வரலாறு கொஞ்சம் 'வீக்'கு இதுக்கு முன்னாடி யாரும் இப்பிடி எல்லாம் நடத்தினாங்களான்னு தெரியாது.
போட்டி இது தான்
கீழ இருக்கிற படத்தில இருக்கிறது யாருன்னு பின்னூட்டத்தில சொல்லிட்டு போங்க சரியான விடை சொல்றவங்களுக்கு ஒரு பரிசு காத்திட்டிருக்கு அது சஸ்பென்ஸ் (டாலர்லாம் கிடையாது இப்பவே சொல்லிட்டேன்) .

விடை

குலுக்கல் முறையில் பரிசு வென்ற TBCD க்கு 100கிராம் அல்வா TVS பார்சல் சர்விஸில் அனுப்ப பட்டு விட்டது.