குற்றம் நடந்தது என்ன?

குற்றம் நடந்தது என்ன?

ஒரு ஸ்பெஷல் ரிப்போர்ட்!!

பெனாத்தல் சுரேஷ் பல்வேறு எதிர்ப்புகளுக்கிடையிலும் துணிந்து இளம் ஆண்களை, ஆண் வர்கத்தை காக்க Wifology எழுதிவந்தவர். இவரது Wifology ஐந்து பாகம் வெளிவந்த நிலையில் இவரை ஒரு வாரகாலமாக காணவில்லை. முதல் பகுதி வந்ததிலிருந்தே அனானி பெயரில் ஏகப்பட்ட மிரட்டல்களும் உருட்டல்களும் வரத்தொடங்கியது பதிவின் பின்னூட்டங்களை பார்க்கும் போது தெரிய வருகிறது.இவர் கடைசியாக நவம்பர் 25ல் பதிவெழுதியதாக தமிழ்மண வாசகர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

காணாமல் போனாரா காணாமல் போகடிக்கப்பட்டாரா? தொலைந்து போனாரா தொலைத்து கட்டிவிட்டார்களா அனானிகள்?

இவரைபற்றிய தகவல் ஏதும் தெரியவந்தால் பின்னூட்டத்தில் தெரிவியுங்கள்!!

குற்றம் நடந்தது என்ன?

ஒரு ஸ்பெஷல் ரிப்போர்ட்!!

Posted in Labels: |