தமிழ்மணத்துக்கு நேரம் சரியில்லை!!

தமிழ்மணத்துக்கு நேரம் சரியில்லை!!

இப்ப கொஞ்ச நாளா தமிழ்மண்த்துக்கு நேரம் சரியில்லைன்னு நினைக்கிறன். இப்ப ஒரு கொஞ்ச நாளா சாப்ட்வேர்காரர்கள் கிளப்பும் கலவரம்னு ஒரே கலவரமா இருந்துச்சு. குறைஞ்சது ஒரு இருபது இருபத்தஞ்சு போஸ்ட்டாவது வந்திருக்கும்னு நினைக்கிறேன். அப்பாடா ஒரு வழியா கலவரம் ஓய்ஞ்சிடிச்சுன்னு நினைக்கறதுக்குள்ள இப்ப ஒரு புது கலவரம்.

பெண்ணியம் பத்தி எழுதறேன்னு நம்ம ஆண்கள் குல சார்பா ஒரு க்ரூப் கிளம்பியிருக்கு. எங்க போய் முடியும்னு தெரியலை. ராகவன், அரை பிளேடு, நந்தா.

இவங்க எல்லாம் இப்ப எழுதி கலவரப் படுத்திகிட்டிருக்காங்க இதுக்கு முன்னாடியே எங்க அண்ணன் ஹரிஹரன் பெண்ணடிமைத்தனம் மேட் ஈஸி டு அன்டர்ஸ்டேன்ட் அப்படின்னு ஒரு போஸ்ட் சும்மா நச்சுனு எழுதிட்டார்.

"கைப்புள்ளை" நீ மட்டும் ஏன்டா சும்மா இருக்க மேட்டர் கிடைச்சிடுச்சில்ல பெண்ணியம் பத்தி எழுதுன்னு லேசா ஒரு குரல் மனசுக்குள்ள கேக்குது.

மவனே எழுதுடீ நீ காலின்னு நீங்க எல்லாரும் சொல்றது காதுக்குள்ள நல்லா சத்தமாவே கேக்குது அதனால மீ த ஜூட்டு.

Posted in Labels: |