ச்சும்மா

பீச்சுல ஒரு சர்தார்ஜி உக்காந்து ஜாலியா காத்து வாங்கிகிட்டிருந்தான்
அப்ப அங்க வந்த ஒருத்தன்
ஆர் யூ ரிலாக்சிங்?
அப்படின்னு கேட்டான் அதுக்கு அந்த சர்தார்ஜி
நை நை மே பூபேந்தர் சிங் அப்படின்னான்

கொஞ்ச நேரம் கழிச்சி இன்னொருத்தன்
திரும்ப நம்ம சர்தார்ஜி கிட்ட
ஆர் யூ ரிலாக்சிங்?
அப்படின்னு கேட்டான்
திரும்பவும் நம்ம சர்தார்ஜி பொருமையா
இல்லை பூபேந்தர் சிங் அப்படின்னான்

திரும்ப கொஞ்ச நேரம் கழிச்சி இன்னொருத்தன்
ஆர் யூ ரிலாக்சிங்?
அப்படின்னு கேட்டான்
நம்மாளுக்கு பயங்கர கோவம் வந்திடிச்சி

சரி இந்த இடந்தான் சரியில்ல போல இருக்கு இது சரிப்பட்டு வராதுன்னு வேற எங்கியாவது போய் உக்கார்ந்துப்போம்னு எழுந்து நடக்க ஆரம்பிச்சிட்டான் அப்ப கொஞ்ச தூரத்துல இன்னொரு சர்தார்ஜி உக்காந்து வேடிக்கை பாத்துகிட்டு ஜாலியா காத்து வாங்கிகிட்டிருந்தான்.
நம்மாளு அவன்கிட்ட போய்

ஆர் யூ ரிலாக்சிங்?
அப்படின்னு கேட்டான்
அவன் கொஞ்சம் படிச்ச சர்தார்ஜி போல
ஆமா ஐ ஆம் ரிலாக்ஸிங் அப்படின்னான்

வந்திச்சி பாருங்க நம்மாளுக்கு கோவம்
"அரே சாலா @#$%%%@! @$#$%^^$#@ @##$%^^&"
உன்னைய எல்லாரும் அங்க தேடிக்கிட்டிருக்காங்க நீ இங்க உக்காந்து வேடிக்கை பாத்திட்டிருக்கியான்னானாம்.

டிஸ்கி : கோட் பண்ண இடத்துல நல்ல நல்ல கெட்ட வார்த்தையா போட்டு படிச்சிக்கங்க .
கெட்ட வார்த்தை தெரியாதவங்க குசும்பனுக்கு தனி மெயிலில் தொடர்பு கொள்ளவும்.

Posted in Labels: |