அவள் விகடனின் 4 பக்க மொக்கை.

மொக்கை போடுவது நம் யாருக்கும் புதிதல்ல ஆனால் இந்த மொக்கைகளையெல்லாம் எடுத்து தொகுத்து ஒரு நாலு பக்கத்துக்கு மொக்கை போட்டிருக்கும் அவள் விகடனை எப்படி பாராட்டுவது என்றே தெரியவில்லை.

எல்லாரும் இப்படிதான் மேட்டர் இல்லாம இருக்குறாங்களோ?!

சாம்பார்ல உப்பு போடனும் , புளி கரைச்சு ஊத்தனும் , சாம்பார் பொடி போடனும்ங்கிறதெல்லாம் எழுதி முடிச்சிட்டாங்களோ?!

என்ன கொடுமை அபி அப்பா இது??

படம் பெரிதாக தெரிய படத்தின்மேல் க்ளிக் செய்யவும்.Posted in Labels: |