HOT JOB
Posted On Thursday, September 13, 2007 at at 9:52 AM by மங்களூர் சிவா'ட்ரீம் ஜாப்'
என்ன நண்பர்களே. யாராக இருந்தாலும் அவர்களுக்கு என்று ஒரு 'ட்ரீம் ஜாப்' இருக்கும். உங்களுடைய 'ட்ரீம் ஜாப்' கண்டிப்பாக இதுதானாக இருக்கும்.
எனவே Come Let us join in this company.
தற்பொழுது வேலை பார்க்கும் கம்பெனியிலேயே இந்த வேலைதான் பார்த்துக்கொண்டு இருப்பவர்கள் போய் வேலையை தொடரவும்.



பட்டங்கள் ஆள்வதுஞ் சட்டங்கள் செய்வதும்பாரினிற் பெண்கள் நடத்த வந்தோம்; எட்டு மறிவினில் ஆணுக்கிங்கே பெண் இளைப்பில்லை என்று கும்மியடி!




என்ன CV ரெடி பண்ணிட்டிங்களா??