நீங்களூம் யோசிங்க

இது சொந்த சரக்கு அல்ல.. ஆனா, அதுவா முக்கியம் நமக்கு..

டீல்

உங்க செல்லுக்கு என்னோட அட்ரஸ் அனுப்புறேன்.அதே மாதிரி, என் அட்ரஸுக்கு உங்க செல்ல அனுப்புறீங்களா?-

போட்டு வாங்குவோர் சங்கம்

சிக்குன் குனியா

சிக்குன் குனியா மீண்டும் பரவுகிறது. அதனால் சிக்கன் சாப்பிடும்பொழுது யாரும் குனிய வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்!-

சிக்கன் சாப்பிட்டுக்கொண்டே யோசிப்போர் சங்கம்

கல்லூரிக் குறள்

அறிவை மேலும் மேலும் கூர்மையாக்கும்
கருவி அரியர்

அரியர் வைத்தோர் அறிவுடையார் அறிவிலார்
ஆல் கிளியர் செய்பவர்

அரியர்வைத்து வாழ்வாரே வாழ்வார்
மற்றெல்லாம்வாக்-இன் சென்றே சாவார்

- படிப்பவரை கண்டால் வயிரெறிபவர் சங்கம்

ரிசல்ட்

ரிசல்ட் நாளு தெரிஞ்சு போச்சுன்னா லீவு நாளு நரகமாயிரும்.. சந்தோசம்தாங்க முக்கியம்-

பரிட்சை சரியா எழுதாம டயலாக் பேசி சமாளிப்போர் சங்கம்

Posted in |