எனக்கு பிடிக்கும்

தோல்வி எனக்கு பிடிக்கும்...
தோற்பது உனக்காக என்றால்....

கோபம் எனக்கு பிடிக்கும்...
கோபிப்பது நீ என்றால்.....

அழுகை எனக்கு பிடிக்கும்...
ஆறுதல் சொல்ல நீ இருந்தால்...

கவிதை எனக்கு பிடிக்கும்...
ரசிக்க நீ இருந்தால்...

மரணம் எனக்கு பிடிக்கும்...
என்றும் உன் நினைவில் நான் இருப்பேன் என்றல்..........

Posted in |