Post Production மஹாத்மியங்கள்!!! - Revised
Posted On Wednesday, November 14, 2007 at at 12:22 PM by மங்களூர் சிவாசர்வேசன் இன்னைக்கு ஒரு பதிவு போட்டிருக்கார்
Post Production மஹாத்மியங்கள்!
அப்படின்னு.
//
'சாதா' படங்களை மெருகேற்ற Post Production செய்யுங்கள். இதை சுலபமாக செய்ய பல இலவச மென்பொருள்கள் உள்ளன. மேல் விவரங்கள் PIT வலைத்தளத்தில் படித்து பயனடையுங்கள்.கீழே உள்ள படங்கள், கேரளாவில் உள்ள பேக்கல் போர்ட் (உயிரே உயிரே பாடல் எடுத்த இடம்) அருகில் எடுத்தவை.
//
ஆனா அந்த பதிவுல இருக்கிற படங்களை பாத்து ஒன்னும் வித்தியாசமே தெரியலையேன்னு ஏகப்பட்ட கம்ப்ளெய்ண்ட் நம்ம ஸ்பெசல் டீம்க்கு வந்தது.
சரி நாம கரெக்டான படங்களைத்தருவோம்னு போட்ட பதிவுதான் இது.
இன்னொரு உபரி தகவல்
//
கேரளாவில் உள்ள பேக்கல் போர்ட் (உயிரே உயிரே பாடல் எடுத்த இடம்) அருகில் எடுத்தவை.
//
இந்த பேகல் போர்ட் மங்களூரிலிருந்து 60கி.மீ. ஜஸ்ட் 1 ஹவர் டிரைவிங் டிஸ்டன்ஸ் :-)
சரி படத்தை பாக்க போவோம் நாம அதுதானே முக்கியம்

After

Before

After

Before

After

Before

After

Before

After

Before

After

இதுக்குமேலயும் புரியலைன்னா ஒன்னும் செய்யறதுக்கில்லை