சாப்ட்வேர்காரர்கள் கிளப்பும் கலவரம்? ?
Posted On Thursday, November 15, 2007 at at 2:30 PM by மங்களூர் சிவாஎவ்வளவோ மொக்கை போட்டுட்டோம் இன்னைக்கு ஒன்னு போட்டுற மாட்டமா?
முதலில் டிஸ்கி 1: நான் ஒரு சாப்ட்வேர் ஆள் கிடையாது (ஹார்ட்வேர்ங்னா), DVDல் படம் பார்ப்பதற்க்கும், ப்ரெளஸ் செய்வதற்கும், கேம்ஸ் ஆடவும் மட்டுமே கணினியைத் தொடுபவன், மற்ற நேரங்களில் சாப்பாடு தூக்கம்தான், தூக்கம்தான், தூக்கம்தான்.
டிஸ்கி 2: சீரியஸ்ஸா கமெண்ட் போடலாம்னு வற்றவங்க எல்லாம் இந்த தலைப்புல எழுதின மத்த ப்ளாக்ல போட்டுக்கங்னா இங்கன வேணாம்.
சரி எல்லாம் ஓகே என்னத்த எழுதறது??
ஏ ஐயாங்களே
செலவு பன்னுங்க
ஊதாரித்தனம் பன்னாதீங்க
சிக்கனமா இருங்க
கஞ்சத்தனம் பன்னாதீங்க
சேத்து வைய்யுங்க
ஒன்னுத்துக்குமில்லாம ஆயிடாதீங்க
நன்றி வணக்கம்