a ப்பார் ஆப்பிள்

தொடருக்கு அழைத்ததற்கு நன்றி சந்தனமுல்லை
அடிக்கடி நுழையும் தளங்கள்.

Amfi India இந்திய ம்யூச்சுவல் பண்டுகளின் கூட்டமைப்பு எல்லா பண்டுகளின் NAV விலை விவரங்கள் அறிய, ம்யூச்சுவல் பண்டு விற்பனையாளராக AMFI Certification தேர்வு, விவரங்கள்

Bseindia மும்பை பங்குசந்தையின் வலைத்தளம். பங்குகள் பற்றிய எல்லாவிவரங்களும் கிடைக்கும்

Bharatmatrimony ஹிஹி கல்யாணத்துக்கு நெசமா பொண்ணு தேடறதா இருந்தாலும் தேடலாம் இல்லை சும்மா டைம்பாஸ்க்கு படமும் பாக்கலாம்

Blogger கூகுள் ஆண்டவனின் அடுத்த அவதாரம் இதில்லாம எதுவும் இல்லை :)

Camsonline இந்திய ம்யூச்சுவல் பண்டுகளின் (பெரும்பாலான) கஸ்டமர் கேர் சர்வீஸ் தளம்.

Dataone இணைய இணைப்பு எவ்வளவு உபயோகப்படுத்தியிருக்கிறோம் என அறிய (அது அன்லிமிடட் ப்ளானாகவே இருந்தாலும்)

Dinamalar தமிழ் செய்தி பத்திரிகை வலைப்பூ

Easymf இந்திய ம்யூச்சுவல் பண்டுகள் ரேட்டிங் சர்வீஸ்

Franklintempletonindia ப்ராங்ளின் டெம்பிள்டன் ம்யூச்சுவல் பண்ட் இணைய தளம் ஆன்லைன் மூலம் வாங்க விற்க.

Hindu online ஆங்கில செய்தி பத்திரிகை தளம் (எனக்கு மட்டும் சும்மா டைம் பாஸ் மச்சி !!)

IRCTC இந்திய ரயில்வே ஆன்லைன் ரிசர்வேசன் செய்யும் தளம்

Indian Railway இந்திய ரயில்வே முன்பதிவு இடவசதி / பிஎன்ஆர் ஸ்டேடஸ் அறிந்துகொள்ள உதவும் தளம்.

ICICI DIRECT ஐசிஐசிஐ டைரக்ட் இணைய பங்குவர்த்தக தளம்.

Just VOIP கம்ப்யூட்டரிலிருந்து வெளிநாடுகளுக்கு மிக குறைந்த கட்டணத்தில் சில நாடுகளுக்கு இலவசமாக பேச உதவும் தளம்.

Money Control பங்கு வர்த்தக, ம்யூச்சுவல் பண்ட், வர்த்தக செய்திகள், போர்ட் போலியோ மேனேஜர் எல்லாம் இணைந்த அருமையான இணைய தளம்.

NSE India தேசிய பங்குச்சந்தை தளம். பங்குகளை பற்றிய எல்லா விவரங்களுக்கு.

NONOH நம் மொபைலிலிருந்து வெளிநாட்டு போன்களுக்கு இணையதள வழியாக மிக குறைந்த கட்டணத்தில் பேச உதவும் தளம்.

Prudential ICICI ப்ருடெண்சியல் ஐசிஐசிஐ ம்யூச்சுவல் பண்டின் வாங்க / விற்க போன்ற இணைய மூல சேவைக்கான தளம்.

Reliance Money ரிலையன்ஸின் இணைய பங்குவர்த்தக தளம். இந்தியாவிலேயே மிக மிக குறைந்த ப்ரோக்கரேஜ்.

Tube TAMIL தமிழ் டிவி ஷோக்கள், படங்கள், பாடல்கள் தரவிறக்கம் செய்ய

YaHoOoOoOoOoO யாகூ தெரியாதவங்க இருக்க மாட்டீங்க

You Tube விடியோ விடியோ விடியோ

ZD Net தொழில்நுட்பத்துறை பற்றிய எல்லா டெக்னிக்கல் சந்தேகங்களுக்கும்

நான் அழைக்க விரும்பும் மூவர் :

சஞ்சய்
பாரதி
புதுகை தென்றல்

வழிநெறி:
தலைப்பு ::
‘ஏ ஃபார் ஆப்பிள் அன்றாடம் புழங்கும் தளங்களுக்கு முன்னுரிமை கொடுங்க
உங்க பதிவுக்குள் அடிக்கடி போவதால், அதை விட்டுடுங்க
மூவரைத் வடம் பிடிக்க கூவுங்க
உங்ககிட்ட இருந்து வித்தியாசமான, அதே சமயம் அடிக்கடி புழக்கத்தில் உள்ள வலையகங்களை அறிவதன் மூலம், என்னுடைய ஞானவேட்கைக்கும் தீனி போடும் முயற்சி.
ஸ்டார்ட்!

Posted in Labels: |

62 comments:

  1. Says:

    அடுத்தவங்களை மாட்டி விட்டு வேடிக்கப்பார்க்கறதே இந்த சிவாவுக்கு
    விளையாட்டாப்போச்சு. :)

    தம்பி சிவா,

    லலிதா பதிவுல நான் இப்ப பிஸி.
    அது முடியும் வரை வேற எந்தப் பதிவும் போட வேணாம்னு இருக்கேன்.

    மன்னிக்கவும்

  2. Says:

    இப்ப சென்னைக்கு போக டிக்கட் ரிசர்வ் பண்ண துடிக்கற மாதிரி, கல்யாணத்துக்கப்புறம் பொறுப்பான குடும்பஸ்தனாகிட துடிக்கறீங்க போலருக்கு :):):)

  3. Says:

    அடுத்த ரவுண்டா........ அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

  4. Says:

    ///Hindu online நியூஸ் நீயூஸ் சும்மா டைம் பாஸ் மச்சி !!///
    மெய்யாலுமா?..... ;)

  5. Says:

    /
    புதுகைத் தென்றல் said...

    அடுத்தவங்களை மாட்டி விட்டு வேடிக்கப்பார்க்கறதே இந்த சிவாவுக்கு
    விளையாட்டாப்போச்சு. :)

    தம்பி சிவா,

    லலிதா பதிவுல நான் இப்ப பிஸி.
    அது முடியும் வரை வேற எந்தப் பதிவும் போட வேணாம்னு இருக்கேன்.

    மன்னிக்கவும்
    /

    நீங்க எவ்ளோ பெரிய ஆளு மல்ட்டி டாஸ்கர் இதெல்லாம் உங்களுக்கு ஜுஜுபி எழுதுவீங்க எனக்கு தெரியும்
    :)

  6. Says:

    /
    rapp said...

    இப்ப சென்னைக்கு போக டிக்கட் ரிசர்வ் பண்ண துடிக்கற மாதிரி, கல்யாணத்துக்கப்புறம் பொறுப்பான குடும்பஸ்தனாகிட துடிக்கறீங்க போலருக்கு :):):)
    /

    பயங்கர உள்குத்து இருக்கும் போல இருக்கே ராப்!!!
    :))

  7. Says:

    /
    தமிழ் பிரியன் said...

    ///Hindu online நியூஸ் நீயூஸ் சும்மா டைம் பாஸ் மச்சி !!///
    மெய்யாலுமா?..... ;)
    /

    இதுல பெரிய உள்குத்து இருக்கு! கண்டுபிடிங்க இல்லைனா சஞ்சய்கிட்ட / குசும்பன்கிட்ட கேளுங்க

    வெறும் டைம் பாஸ் மச்சின்னு போடலாம்னு நினைச்சேன் வேணாம்னுதான் இப்பிடி போட்டுட்டேன்.

  8. Says:

    //Hindu online ஆங்கில செய்தி பத்திரிகை தளம் (எனக்கு மட்டும் சும்மா டைம் பாஸ் மச்சி !!)//

    வாங்குற சம்பளத்துக்கு மேலே கூவுறாண்டா ங்கொயாலே!!!

    நன்றி லிவ்விங்ஸ்டன்.

  9. Says:

    //என்னுடைய ஞானவேட்கைக்கும் தீனி போடும் முயற்சி.//

    யோவ் சிவா இந்த வரிய படிக்கும் பொழுது எனக்கே சிரிப்பு சிரிப்பா வருதே எப்படிய்யா மனசு வந்து காப்பி பேஸ்ட் செஞ்ச.

  10. Says:

    //Dinamalar தமிழ் செய்தி பத்திரிகை வலைப்பூ//

    நிஜமாவே D for Dinamalar சைட்டுக்குதான் போவ டெசி .... க்கு போக மாட்ட!

  11. Says:

    /
    குசும்பன் said...

    வாங்குற சம்பளத்துக்கு மேலே கூவுறாண்டா ங்கொயாலே!!!

    நன்றி லிவ்விங்ஸ்டன்.
    /

    அவ்வ்வ்வ்வ்
    :))

  12. Says:

    /
    குசும்பன் said...

    யோவ் சிவா இந்த வரிய படிக்கும் பொழுது எனக்கே சிரிப்பு சிரிப்பா வருதே எப்படிய்யா மனசு வந்து காப்பி பேஸ்ட் செஞ்ச.
    /

    இதெல்லாம் காப்பி பேஸ்ட் பண்றப்ப படிச்சிகிட்டா இருப்பாங்க!?!?!
    :))

  13. Says:

    /
    குசும்பன் said...

    //Dinamalar தமிழ் செய்தி பத்திரிகை வலைப்பூ//

    நிஜமாவே D for Dinamalar சைட்டுக்குதான் போவ டெசி .... க்கு போக மாட்ட!
    /

    சரி சரி அடக்கி வாசி
    :))))))))))))))))))

  14. Says:

    <==
    மங்களூர் சிவா said...
    /
    குசும்பன் said...

    யோவ் சிவா இந்த வரிய படிக்கும் பொழுது எனக்கே சிரிப்பு சிரிப்பா வருதே எப்படிய்யா மனசு வந்து காப்பி பேஸ்ட் செஞ்ச.
    /

    இதெல்லாம் காப்பி பேஸ்ட் பண்றப்ப படிச்சிகிட்டா இருப்பாங்க!?!?!
    :))

    ==>
    அதானே, அது copy-paste தானே copy-read-paste இல்லையே =)

  15. Says:

    //Just VOIP கம்ப்யூட்டரிலிருந்து வெளிநாடுகளுக்கு மிக குறைந்த கட்டணத்தில் சில நாடுகளுக்கு இலவசமாக பேச உதவும் தளம்.//

    ஜெர்மனிக்கு இலவசமா? :P

  16. Says:

    'S'la oru super thalam irukkungaradhu ungalukku theriyama ponadhungara rombave varutham :)

  17. Says:

    //SanJai Says: July 24, 2008 9:00 AM
    //Just VOIP கம்ப்யூட்டரிலிருந்து வெளிநாடுகளுக்கு மிக குறைந்த கட்டணத்தில் சில நாடுகளுக்கு இலவசமாக பேச உதவும் தளம்.//

    ஜெர்மனிக்கு இலவசமா? :P//

    ரிப்பீட்டேய்...!

  18. Says:

    //SurveySan said...

    'S'la oru super thalam irukkungaradhu ungalukku theriyama ponadhungara rombave varutham :)//

    ரிப்பீட்டேய்ய்ய்ய்ய்ய்..

    ஸாரி..

    Repeatttttttttttttteaaaaaaaaaaaay!

  19. Says:

    //இதெல்லாம் காப்பி பேஸ்ட் பண்றப்ப படிச்சிகிட்டா இருப்பாங்க!?!?!//

    அடப்பாவிகளா... நாங்கதான் நம்பீட்டிருக்கமா? சரியாப்போச்சு போங்க!

  20. Kumar Says:

    Sanjai, parisal kaaran,

    Its free to all landlines in Germany. Depends on which country you are from . To mobile it will be expensive,

  21. Says:

    //
    Bharatmatrimony ஹிஹி கல்யாணத்துக்கு நெசமா பொண்ணு தேடறதா இருந்தாலும் தேடலாம் இல்லை சும்மா டைம்பாஸ்க்கு படமும் பாக்கலாம்//

    ஹிஹி,, தாங்க்ஸ்:))

  22. Says:

    எல்லாமே பணம் போடறது பணம் பண்ணறதா இருக்கே.. ம்.. :)

  23. Says:

    ///மங்களூர் சிவா said...
    /
    தமிழ் பிரியன் said...
    ///Hindu online நியூஸ் நீயூஸ் சும்மா டைம் பாஸ் மச்சி !!///
    மெய்யாலுமா?..... ;)
    /
    இதுல பெரிய உள்குத்து இருக்கு! கண்டுபிடிங்க இல்லைனா சஞ்சய்கிட்ட / குசும்பன்கிட்ட கேளுங்க
    வெறும் டைம் பாஸ் மச்சின்னு போடலாம்னு நினைச்சேன் வேணாம்னுதான் இப்பிடி போட்டுட்டேன்.///
    தல உள்குத்து, வெளிகுத்து எல்லாம் தெரியுது... டைம்பாஸூக்கு தான ஒன்னாந் தேதி கவர் வருது.... ;)

  24. Says:

    மாமா.. ஏ ஃபார் ஆப்பிள் பதிவு போட்டாச்சி ;)..

  25. Says:

    /
    சாமான்யன் Siva(stocksiva.blogspot.com) said...

    அதானே, அது copy-paste தானே copy-read-paste இல்லையே =)
    /

    வாங்க சிவப்பிரகாசம் மிக்க நன்றி

  26. Says:

    /
    SanJai said...

    //Just VOIP கம்ப்யூட்டரிலிருந்து வெளிநாடுகளுக்கு மிக குறைந்த கட்டணத்தில் சில நாடுகளுக்கு இலவசமாக பேச உதவும் தளம்.//

    ஜெர்மனிக்கு இலவசமா? :P
    /

    பல நாடுகளுக்கு இலவசமாக பேசலாம், அந்த தளத்தில் எல்லா விவரங்களும் உள்ளது.

  27. Says:

    /
    SurveySan said...

    'S'la oru super thalam irukkungaradhu ungalukku theriyama ponadhungara rombave varutham :)
    /

    :))))

  28. Says:

    /
    நிஜமா நல்லவன் said...

    //SanJai Says: July 24, 2008 9:00 AM
    //Just VOIP கம்ப்யூட்டரிலிருந்து வெளிநாடுகளுக்கு மிக குறைந்த கட்டணத்தில் சில நாடுகளுக்கு இலவசமாக பேச உதவும் தளம்.//

    ஜெர்மனிக்கு இலவசமா? :P//

    ரிப்பீட்டேய்...!
    /

    நன்றி பாரதி அவருக்கு சொன்ன பதிலேதான் உங்களுக்கும்.

  29. Says:

    அனானி குமார் நன்றி

  30. Says:

    /
    ரசிகன் said...

    //
    Bharatmatrimony ஹிஹி கல்யாணத்துக்கு நெசமா பொண்ணு தேடறதா இருந்தாலும் தேடலாம் இல்லை சும்மா டைம்பாஸ்க்கு படமும் பாக்கலாம்//

    ஹிஹி,, தாங்க்ஸ்:))
    /

    என்னமோ இன்னைக்குதான் இந்த வெப்சைட்டு கேள்விப்படறமாதிரி சிரிக்குற ஏம்பா ரசிகன்!?

    :)))

  31. Says:

    /
    முத்துலெட்சுமி-கயல்விழி said...

    எல்லாமே பணம் போடறது பணம் பண்ணறதா இருக்கே.. ம்.. :)
    /

    ஆமாங்க அக்கா. நிறைய இண்வெஸ்ட்மெண்ட் சம்பந்தமான தளங்களா போயிடுச்சி.

  32. Says:

    வாங்க தமிழ்ப்ரியன் உள்குத்தை வெளிகொண்டாந்திட்டீங்களே!

    :)

  33. Says:

    சஞ்சய் நன்றி.

    உங்க பதிவும் மிக அருமை.

  34. Says:

    ஏங்க பொண்ணு சென்னையா இல்ல ஜெர்மனியா,இல்ல இப்ப ஆன்சைட்ல இருக்காங்களா? கொஞ்சம் சொல்லிடுங்களேன்,

  35. Says:

    http://mangalore-siva.blogspot.com/

    இத விட்டுட்டீங்களே. வேற எதுக்கு? யாராவது கமெண்ட் போட்ருக்காங்களாண்ணு பார்க்கத்தான்.

  36. Says:

    //
    Tube TAMIL தமிழ் டிவி ஷோக்கள், படங்கள், பாடல்கள் தரவிறக்கம் செய்ய//

    இப்படி ஒன்று இருப்பதையே இப்போது தான் தெரிந்துக்கொண்டேன் நன்றி :)

  37. Says:

    /
    rapp said...

    இப்ப சென்னைக்கு போக டிக்கட் ரிசர்வ் பண்ண துடிக்கற மாதிரி, கல்யாணத்துக்கப்புறம் பொறுப்பான குடும்பஸ்தனாகிட துடிக்கறீங்க போலருக்கு :):):)
    /

    @ராப்

    நடக்கறது நடக்காம போகாது நடக்காதது நடக்காது!

    எப்படில்லாம் சமாளிக்க வேண்டியிருக்கு பாருங்க :))))

  38. Says:

    /
    rapp said...

    ஏங்க பொண்ணு சென்னையா இல்ல ஜெர்மனியா,இல்ல இப்ப ஆன்சைட்ல இருக்காங்களா? கொஞ்சம் சொல்லிடுங்களேன்,
    /
    அவ்வ்வ்
    மடக்கி மடக்கி கேக்குறாய்ங்கப்பா
    :))

  39. Says:

    /
    சாமான்யன் Siva(stocksiva.blogspot.com) said...

    http://mangalore-siva.blogspot.com/

    இத விட்டுட்டீங்களே. வேற எதுக்கு? யாராவது கமெண்ட் போட்ருக்காங்களாண்ணு பார்க்கத்தான்.
    /

    அட ஆமா இல்ல

    :))

  40. Says:

    /
    கயல்விழி said...

    //
    Tube TAMIL தமிழ் டிவி ஷோக்கள், படங்கள், பாடல்கள் தரவிறக்கம் செய்ய//

    இப்படி ஒன்று இருப்பதையே இப்போது தான் தெரிந்துக்கொண்டேன் நன்றி :)
    /

    வாங்க கயல் நன்றி

  41. Says:

    பதில் போட்டிருப்பீங்கன்னு வந்தேன், அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்........... வழக்கம்போல சமாளிச்சிட்டீங்களா, சரி கல்யாணப் பத்திரிக்கைய போட்டீங்கன்னா, அதை பார்த்து தெரிஞ்சிக்கறேன், வேற வழி

  42. Says:

    நிறைய பங்கு வித்தகமாக இருக்கே ;) சிவா நிறைய போட்டு வைத்து இருக்கீங்க போல :-))

  43. Says:

    pathivu potachu

    http://aashamrutha.blogspot.com/2008/07/blog-post.html

  44. Says:

    ஹை இது நல்லா இருக்கே அண்ணா..!! ;-)

  45. Says:

    சிவா,
    என் பதிவில் 14 நாட்களுக்கு முற்பட்ட ஏதேனும் இடுகையில் உங்கள் இ‍ மெயில் ஐ.டி. தரவும். கமெண்ட் மாடரேஷன் அதில் இருக்கும். உங்களுடன் தொடர்பில் இருக்க விரும்புகிறேன்.

  46. Says:

    46

  47. Says:

    47

  48. Says:

    48

  49. Says:

    49

  50. Says:

    50 ரொம்ப நல்லவரு...

  51. Says:

    என்னைத்தான் சொன்னேன்...

  52. Says:

    யாருக்கும் தெரியாம பாக்குற சைட்டெல்லாம்...

  53. Says:

    அப்ப அந்த வீக்கென்ட் படங்கள் எடுத்த சைட்டெல்லாம்...

  54. Says:

    தல பதிவ போடுங்க...

  55. Says:

    அஸின், நயன்தாரா படம்லாம் போட்டு ஏதோ எழுதுவிங்களே அப்படி

  56. Says:

    ஏதாச்சும் ஒரு பதிவு போடுங்க தல..:)

  57. Says:

    என்ன தல ரெம்ப நாளாவே பதிவக் காணும்?

  58. Says:

    பயங்கரவாதத்தை விட மனித இனத்திற்கு அதிக அழிவைத்தர காத்திருக்கும் "குளோபல் வார்மிங்" பற்றிய

    விழிப்புணர்வுக்காக நாளை ( 08-08-2008) இரவு எட்டு மணிக்கு எட்டு நிமிடங்கள் மின்சார

    விளக்குகளையும்,மின் சாதனங்களையும் உபயோகிப்பதை முற்றிலும் தவிர்ப்போம்.

    உலகின் வெப்பமயமாதலின் தீமைகளை எதிர்க்க அணி திரள்வோம்

    ஒன்றுபடுவோம்
    போராடுவோம்
    தியாகம் செய்வோம்

    இறுதி வெற்றி நமதே

    மனிதம் காப்போம்
    மானுடம் காப்போம்.

    இயற்கை அன்னையை வணங்கி மகிழ்வோம்.

    கோவை விஜய்
    http://pugaippezhai.blogspot.com/

  59. Says:

    Ennadhu summavaaachikum matrimonial site paaka poveengala?? kalyaana aaasai vandhiduchu pola :P

  60. Says:

    அரசியல் தலைவர்களே, அரசியல்வாதிகளே அவ்வப்போது கொஞ்சம் மக்களுக்காகவும் சிந்தியுங்கள், செயலாற்றுங்கள்.

    புதுகைச் சாரல்

  61. Says:

    நான் போகும் பல தளங்களும் உங்கள் தொகுப்பில் பார்க்க கொஞ்சம் மகிழ்ச்சி :)

  62. Says:

    I also recommend www.freebuzzer.com for free international phone calls!