ரெண்டு
Posted On Wednesday, April 23, 2008 at at 7:07 PM by மங்களூர் சிவாவ.வா.ச. ரெண்டு போட்டிக்கு

அமைதிக்கு
பெயர்தான் ஹேமா
உன் அமைதியில்
ஏதடி
கில்மா!!
அடி வாங்குவ ராஸ்கல்
கைலயா , கட்டைலயா??
கட்டைலதான்

நீயே ஒரு கட்டை
எதுக்கடி
தேடுற அடிக்க
இன்னொரு
கட்டை !!