பைத்தியக்கார வினவு சந்தன முல்லை - சில விளக்கங்கள்

புத்தி சொல்லுது ஃப்ரீயா விடுன்னு மனசு சொல்லுது விடாத இதன்னு. ரொம்ப குழப்பமா இருந்தாலும் மனசு சொல்றதையும் கேப்போமேன்னு பைத்தியக்காரன் சிவராமனுக்கு தொலைபேசினேன் 0984090****.


என்னப்பா உனக்கும் எனக்கும் என்ன வாய்க்காதகறாரு என்பேரை ஏன் டேமேஜ் செஞ்ச. ஆதாரம் குடுன்னு கேட்டேன் பொதுவுல வைக்க முடியாதுன்னு பதிவுல எழுதற சரிய்யா அத தூக்கீனு போலீஸ்க்கு போ-ன்னு சொல்லி ஒரு மாசமாச்சு கல்லுளிமங்கன் மாதிரி சும்மா இருந்தா என்ன அர்த்தம்னு கேட்டா மனுசன் பேசமாட்டிக்கிறான் :(

போலீஸ்க்கு போறதும் பொதுவுல வைக்கிறதும் ஒன்னாம். அதுதான் வினவு பதிவுல இருந்து பேரை எடுத்தாச்சேன்னு சொன்னான்(ர்). அடங்கொய்யால இதத்தான் கீழவிழுந்தும் மீசைல மண் ஒட்டலைங்கிறது.

அடங்கொன்னியா உன்னோட சிதைவுகள் தளத்தில http://naayakan.blogspot.com/2010/06/blog-post_21.html இந்த பதிவுல இருக்கேன்னு கேட்டேன். அவனுக்கு என்ன தண்டனை குடுக்கலாம் இவனுக்கு என்ன தண்டனை குடுக்கலாம்னு லிஸ்ட் போட்டியே ஒரு வருத்தம்கூட தெரிவிக்காத உனக்கு என்னய்யா தண்டனை குடுக்கலாம்னும் கேட்டேன். பதிலில்லை.

இன்னைக்கு சைலண்ட்டா பேரை மட்டும் பதிவிலிருந்து தூக்கீட்டு சில பதிவர்கள்னு மாத்தியிருக்கான்(ர்). ஏன் இந்த திருட்டுத்தனம்??
பெயரை எழுதும்போது இருந்த வீரம் எங்கய்யா போச்சு??

வினவு தளத்திலாவது பரவாயில்லை ஆதாரத்தை பொதுவில் வைக்க முடியாது என எனக்கு தனி மெயில் அனுப்பினார்கள். அப்பிடியே வெச்சி கிழிச்சிட்டாலும் :(

தவறுதலாக பெயர் வெளியிடப்பட்டது வருத்தங்கள்னு சொல்ல என்ன தயக்கம்?? பெரிய பத்திரிகைகளே வருந்துகிறோம்னு எழுதறாங்களே.

சரி யாருய்யா இதை எழுதசொன்னானு கேட்டதுக்கு அவன்(ர்) சொன்ன பதில் செம ஷாக்கிங்

அரசல் புரசல் சந்தன முல்லை உங்களுக்கு ஏன் இந்த வேண்டாத வேலை?????? வாழ்க உங்கள் பெண்ணீயம் :(.

* * * * * * *


இந்த வார க்ளாமர்




"பார்ப்பனிய" எதிர்ப்பாளர் பைத்தியக்காரன் படம்

ஃப்ளாஷ் பேக்

வெண்ணிற இரவுகள் பதிவில்

//பைத்தியக்காரன் said...

அன்பின் வால் பையன்,

ஒருமுறையோ அல்லது இருமுறையோ நாம் நேரில் சந்தித்திருப்போம். அப்போது நான் மேல் சட்டைத்தான் அணிந்திருந்தேன். உள்ளே கை வைத்த பனியன் இருந்தது. அதனுள்ளே கொஞ்சம் முடிகளும், எலும்புகளும் உண்டு. அதைத்தாண்டி எனது அனடாமியில் வேறு எதுவும் இல்லை.

//


இந்த படம் பதிவர் வால்பையனுக்கு அன்பளிப்பு