வாழ்த்துக்கள் இம்சை அக்கா ஜெயந்தி & பிரபு
Posted On Thursday, June 24, 2010 at at 9:40 AM by மங்களூர் சிவாசிறுகதை மன்னி (மன்னனுக்கு பெண்பால்) நண்பி (இம்சை அரசி) ஜெயந்தி & பிரபு தம்பதிகளுக்கு பெண் குழந்தை பிறந்திருக்கிறது என்ற செய்தி அறிந்து மிக்க மகிழ்சி.
நேற்று இரவு(23-6-2010) எஸ்.எம்.எஸ் தகவல் வந்தது. இன்று போன் செய்தேன் ஸ்விச்ட் ஆஃப் வருகிறது.
குட்டி பாப்பாவுக்கும் தம்பதிகளுக்கும் ஆண்டவன் எல்லா வளங்களையும் வாரி வழங்கட்டும்
மிக்க அன்புடன்
மங்களூர் சிவா
&
பூங்கொடி