விடுமுறை

வெளியூர் பயணம் மேற்க்கொள்ள இருப்பதால் 11ம் தேதி வரை இந்த தளத்திற்கு விடுமுறை.

நடுவில் வந்து யாரும் மங்களூர் சிவா ஓடி ஒளிந்துவிட்டான் வெற்றி வெற்றினு சவுண்டு விட்டுடக்கூடாதில்ல அதுக்காகத்தான்.

இந்த அரிய சந்தர்ப்பத்தை ஆதாரம் தேடுபவர்கள் (வினவு / பைத்தியக்காரன்) பயனுள்ள முறையில் பயன்படுத்திக் கொள்ளுதல் மிக்க நலம்.

ஆதாரத்தை பைத்தியக்காரன் தளத்தில் 11ம் தேதிக்குமேல் தெரிந்துகொள்கிறேன். எனவே அங்கிங்கு அலைய விடாமல் அங்கேயே வெளியிடவும்.

வெளியிடமுடியாத ஆதாரம் என்றால் அப்படியே டைரக்டா சைபர் க்ரைமுக்கு போகவும்.

பின்னூட்ட பெட்டி ஆளில்லாத கடையில் அனானி தாக்குதலை தவிர்க்க பெரிய திண்டுக்கல் பூட்டால் பூட்டப்படுகிறது.

மங்களூர் சிவா