வீக் எண்ட் !!!!
Posted On Saturday, February 16, 2008 at at 9:36 AM by மங்களூர் சிவாஒரு வெளம்பரம்தான்
Posted On Sunday, February 10, 2008 at at 6:17 PM by மங்களூர் சிவாஹாய் ப்ரெண்ட்ஸ்,
ப்ரோகரேஜ் ரிப்போர்ட்ஸ்
என்ற புதிய வலைப்பூ இனிய ஆரம்பம்.
எனக்கு கிடைக்கும் ப்ரோகரேஜ் டிப்ஸ்கள் மற்றும் ரிப்ப்போர்ட்களை பகிர்ந்து கொள்ளும் ஒரு சிறு முயற்சி.
அன்புடன்
மங்களூர் சிவா
உடற்பயிற்சி காமெடி இல்லை! & வீக் எண்ட் ஜொள்ளு
Posted On Saturday, February 9, 2008 at at 7:07 PM by மங்களூர் சிவாஉடற்பயிற்சி காமெடி இல்லை!
குசும்பனின் உடற்பயிற்சியும் - சில காமெடியும் பதிவிற்கு எதிர் பதிவு










டம்பிள்ஸ் இப்பிடி அடிக்கணும் !!
Posted On at at 7:03 PM by மங்களூர் சிவாஷேர் - ஒரு புது விளக்கம்
Posted On Friday, February 8, 2008 at at 11:58 AM by மங்களூர் சிவாவீக் எண்ட் ஜொள்ளு
Posted On Friday, January 25, 2008 at at 4:23 PM by மங்களூர் சிவாவீக் எண்ட் வீடியோ - பொறுமை!!
Posted On Sunday, January 20, 2008 at at 2:34 PM by மங்களூர் சிவாவீக் எண்ட் ஜொள்ளு
Posted On Saturday, January 19, 2008 at at 2:25 PM by மங்களூர் சிவாகுளோபல் வார்மிங் - ஜில் வீடியோ
Posted On Thursday, January 17, 2008 at at 6:44 PM by மங்களூர் சிவாசர்க்கரை பொங்கல் செய்முறை
Posted On Monday, January 14, 2008 at at 9:45 AM by மங்களூர் சிவாசர்க்கரை பொங்கல்
தேவையான பொருட்கள்:
அரிசி = 1 பங்கு
வறுத்த பாசி பயறு = 1/3 பங்கு
சர்க்கரை = 1 பங்கு
தேங்காய் பால் = 2 பங்கு
நீர் = 3 பங்கு
முந்திரி பருப்பு = 18 சரியாக (கூடவோ குறையவோ கூடாது)
உலர்ந்த திராட்சை = 2 மே.க
செய்முறை:
1. பொங்கல் பானையில் நீரை விட்டு கொதிக்க விடவும். நீர் கொதித்து வரும் போது அதில் பாலை சேர்க்கவும்.
2. பால் பொங்கியதும், ஏற்கனவே சுத்தப்படுத்தி, நீரில் கழுவிய அரிசியை போடவும். அரிசி அரை பதத்திற்கு வெந்ததும் அதில் சர்க்கரையை சேர்க்கவும். [சர்க்கரையை நீரிலோ பாலிலொ கரைத்துவிடுவது நல்லது] பாலும், சர்க்கரையும் சேர்ந்த பின்னர் அடுப்பின் வெப்பத்தை குறைக்கவும். தீய்ந்து போவதற்கு சாத்தியங்கள் அதிகம். ஆகவே அடிக்கடி அகப்பையால் கிளறிவிடவும்.
3. அரிசி நன்றாக வெந்ததும், அதில் நெய்யையும் முந்திரி & உலர்ந்த திராட்சையும் சேர்த்து கிளறி அடுப்பின் இருந்து இறக்கவும்.





























