Showing posts with label விளக்கம். Show all posts

வினவு இதுதானா உன் யோக்யதை!?!?

இது இன்று வினவின் தளத்தில் இடப்பட்ட என் பின்னூட்டம்.

Your comment is awaiting moderation.

தோழர் ஆதாரத்துடன் லிஸ்ட் ரெடியா??

இல்லை உன் அப்பன் பெயராவது தெரிந்ததா???

பெண்களை பற்றி அவதூறு பேசினால் மட்டும்தான் வண்புணர்ச்சியா??

இதுதான் வினவின் யோக்கியதையா, சமூக அக்கறையா??

:) ))))))))))))))))))

இதையும் என் தளத்தில் பதிவு செய்கிறேன்.

இது முந்தைய பதிவின் தொடர்ச்சி.

என் முந்தைய பதிவு

/
பெண் பதிவர்களிடம் ‘ஜொள்ளு’ விடுவதில் யார் முதன்மையானவர் என்று போட்டி வைத்தால் மங்களூர் சிவா உட்பட பலருக்குள் அடிதடியே நிகழும். அந்தளவுக்கு ஒருவர், மற்றவருக்கு சளைத்தவர்கள் அல்ல. புதிதாக எந்தப் பெண் பதிவர் எழுத வந்தாலும் உடனே சென்று பாராட்டுவது, நட்பை வளர்ப்பது சாட் செய்ய அழைப்பது, பிறகு செக்ஸ் டார்ச்சர் தருவது என அடுத்தடுத்த அஸ்திரங்களை பிரயோகிப்பதில் இவர்கள் அனைவருமே வல்லவர்கள். ‘
/

நான் காதலித்த என்னை காதலித்த பெண்ணை தவிர யாரிடமும் அதிகம் பேசியது கிடையாது. வினவு ஒரு அப்பனுக்கு பிறந்திருந்தால் என் பெயரை சேர்த்தது ஏன் என நிரூபிக்கவும்.

வினவின் பதிவில் மட்டுறுத்தலுக்காக காத்திருக்கும் என்னுடைய பின்னூட்டம்