சிரிப்பதற்காக மட்டுமே..
Posted On Sunday, August 10, 2008 at at 11:52 PM by மங்களூர் சிவா
* * * * * * * * * * * * *
விடியோ - ச்சும்மா பயப்படாம பாருங்க!
Posted On Thursday, July 10, 2008 at at 5:59 PM by மங்களூர் சிவாஒரு நிமிட சிதறல்
Posted On Tuesday, May 13, 2008 at at 9:08 PM by மங்களூர் சிவாஹாய் கேர்ள்ஸ்,
இது இன்னைக்கு எதேச்சையாக பார்த்த விடியோ ஷேர் பண்ணிக்கனும்னு தோணிச்சு.
தேவதையைக் கண்டேன்
Posted On Monday, May 5, 2008 at at 7:28 PM by மங்களூர் சிவா
தேவதையைக் கண்டேன் காதலில் விழுந்தேன்
என் உயிருடன் கலந்துவிட்டாள்.
நெஞ்சுக்குள் நுழைந்தாள் மூச்சினில் நிறைந்தாள்
என் முகவரி மாற்றி வைத்தாள்.
ஒரு வண்ணத்துப்பூச்சி எந்தன் வழிதேடி வந்தது
அதன் வண்ணங்கள் மட்டும் இன்று விரலோடு உள்ளது.
தீக்குள்ளே விரல் வைத்தேன்தனித்தீவில் கடைவைத்தேன்
மணல்வீடு கட்டிவைத்தேன்.
(தேவதையை)
தேவதை தேவதை தேவதை தேவதை அவளொரு தேவதை
தேவதை தேவதை தேவதை தேவதை தேவதை
தேவதை தேவதை தேவதை தேவதை அவளொரு தேவதை
தேவதை தேவதை தேவதை தேவதை தேவதை
விழி ஓரமாய் ஒரு நீர்த்துளி வழியுதே என் காதலி
அதன் ஆழங்கள் நீ உணர்ந்தால் போதும் போதும் போதும்
அழியாமலே ஒரு ஞாபகம் அலைபாயுதே என்ன காரணம்
அருகாமையில் உன் வாசம் வீசினால் சுவாசம் சூடேறிடும்
கல்லறை மேலே பூக்கும் பூக்கள்
கூந்தலைப் போய்த்தான் சேராது
எத்தனை காதல் எத்தனை ஆசை
தடுமாறுதே தடம் மாறுதே
அடி பூமி கனவில் உடைந்து போகுதே
(தேவதையை)
தோழியே ஒரு நேரத்தில் தோளிலே நீ சாய்கையில்
பாவியாய் மனம் பாழாய்ப் போகும் போகும் போகும்
சோழியாய் என்னை சுழற்றினாய் சூழ்நிலை திசை மாற்றினாய்
கானலாய் ஒரு காதல் கண்டேன் கண்ணை குருடாக்கினாய்
காற்றினில் கிழியும் இலைகளுக்கெல்லாம்
காற்றிடம் கோபம் கிடையாது
உன்னிடம் கோபம் இங்கு நான் கொண்டால்
எங்கு போவது என்ன ஆவது
என் வாழ்வும் தாழ்வும் உன்னைச் சேர்வது.
(தேவதையை)
(ஒரு வண்ணத்துப்பூச்சி)
காதல் பிசாசே...
Posted On Sunday, May 4, 2008 at at 4:01 PM by மங்களூர் சிவா
kaadhal pisaase kaadhal pisaase
yaedho soukiyam paravayillai
kaadhal pisaase kaadhal pisaase
naanum avasthaiyum paravayillai
thanimaigaL paravayillai thavippugaL paravayillai
kanavennai koththi thindraal paravayillai
iravugalum paravayillai himsaigaLum paravayillai
ippadiyae setthupoanaal paravayillai
kaadhal pisaase kaadhal pisaase
kaadhal pisaase kaadhal pisaase
konjam uLaral konjam sinungal
rendum koduththaay nee nee nee
konjam sinungal konjam padhungal
karuchchu koduththaai nee nee nee
aiyo aiyaiyo ada meesaikkul poo vaasam
nee thandhu poanaayadi
payya hey payya yen swasaththil
aaN vaasam nee indru aanaayada
adi poadi kurumbu kaari azhagaana kodumaikaari
moochchu muttum muththam thandhaal paravayillai
(kaadhal pisaase...)
konjam siriththai konjam maRaiththai
vetka kavidhai nee nee nee
konjam thudiththai konjam nadiththai
rettai piraivi nee nee nee
amma ammamma yen thaayodum paesaadha mounaththil neeyae sonnaai
appa appappa naan yaarodum paesaadha muththathai neeyae thandhaay
anju vayadhu piLLai poalae achchachoa koochaththaalae
konji konji yennai kondral paravayillai
(kaadhal pisaase...)
காதலிக்கும் பெண்ணின் கைகள்
Posted On at at 11:53 AM by மங்களூர் சிவாமலர்களே மலர்களே
Posted On Thursday, May 1, 2008 at at 6:07 PM by மங்களூர் சிவாச்சும்மாதான் இந்த விடியோ
Posted On Friday, April 25, 2008 at at 2:30 PM by மங்களூர் சிவாபொண்ணுங்கன்னா என்ன சும்மாவா??
Posted On Tuesday, December 18, 2007 at at 6:53 PM by மங்களூர் சிவாமலேசியா ஸ்பெஷல் மலாய் விடியோ
Posted On Monday, December 17, 2007 at at 8:00 PM by மங்களூர் சிவாமலேசியா ஸ்பெஷல் மலாய் விடியோ
