வாழ்த்துக்கள் இம்சை அக்கா ஜெயந்தி & பிரபு
Posted On Thursday, June 24, 2010 at at 9:40 AM by மங்களூர் சிவாசிறுகதை மன்னி (மன்னனுக்கு பெண்பால்) நண்பி (இம்சை அரசி) ஜெயந்தி & பிரபு தம்பதிகளுக்கு பெண் குழந்தை பிறந்திருக்கிறது என்ற செய்தி அறிந்து மிக்க மகிழ்சி.
நேற்று இரவு(23-6-2010) எஸ்.எம்.எஸ் தகவல் வந்தது. இன்று போன் செய்தேன் ஸ்விச்ட் ஆஃப் வருகிறது.
குட்டி பாப்பாவுக்கும் தம்பதிகளுக்கும் ஆண்டவன் எல்லா வளங்களையும் வாரி வழங்கட்டும்
மிக்க அன்புடன்
மங்களூர் சிவா
&
பூங்கொடி
.:: மை ஃபிரண்ட் ::.
Posted On Monday, July 21, 2008 at at 3:20 PM by மங்களூர் சிவா
வலையுலகத்துற்கே புதிய வார்த்தையை அதாங்க "மீ த ஃபர்ஸ்ட்டு " பழக்கிக்
கொடுத்தவரும் " தேன் கிண்ணத்தின் சுஜாதா சுனாமி " யுமான .:: மை ஃபிரண்ட்
::. அவர்களுக்கு இன்றைக்குப் பிறந்தநாள். அதனால அவருக்கு
மிகவும் பிடித்த பாடகி "சுஜாதாவே" பிறந்த நாள் வாழ்த்துக்கள்
பாடிருக்காங்க. கேட்டு மகிழுங்க. அத்தோட நம்ம ஃப்ரண்டையும் வாழ்த்தலாம்
வாங்க!!
பிறந்த நாள் வாழ்த்துகள் அனு.
பி.கு : சித்தார்த்தா ? அது எவன்யா அது?
இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் அபி
Posted On Saturday, May 3, 2008 at at 11:58 AM by மங்களூர் சிவாபாலாஜி மனோகரனுக்கு (வெட்டிபயல்) திருமண நாள் வாழ்த்துக்கள்
Posted On Thursday, November 15, 2007 at at 9:17 AM by மங்களூர் சிவாஇன்று நவம்பர் 15, 2007 திருமண வாழ்வில் அடியெடுத்து வைக்கும் அன்பு நண்பர் ‘வெட்டிபயல்’ என்று நம் அனைவராலும் அறியப்பெறும் பாலாஜி மனோகரனுக்கும் அவரது இல்வாழ்க்கை துணைவியாக வருகின்ற சரண்யாவிற்கும் வலைப்பூ உலக சார்பாக வாழ்த்துக்கள்.
பாலாஜி கடந்த சில மாதங்களாகவே அவரது வலைப்பூவில் எதும் எழுதாமல் மீள் பதிவு போட்டு ஒப்பேத்திகொண்டிருந்தார். வலைப்பூவிற்கு அவர் கொடுத்த VRS பரிசீலிக்கப்பட மாட்டாது. அவரின் துணைவியின் பெயரிலும் ஒரு புதிய வலைப்பூ துவங்க வைக்கிறாரா அல்லது பூரிக்கட்டை, தோசைக்கரண்டிக்கு சரண்டர் ஆகிவிடுகிறாரா என்பதை காலம்தான் பதில் சொல்லும்.
பாலாஜிக்கு கீழ்வரும் பதிவுகள் Dedicate செய்யப்படுகிறது.
http://penathal.blogspot.com/2007/10/m-sc-wifeology-1.html
http://penathal.blogspot.com/2007/11/2-wifeology.html
http://penathal.blogspot.com/2007/11/wifeology-3.html
http://mangalore-siva.blogspot.com/2007/10/made-easy-to-understand.html
http://mangalore-siva.blogspot.com/2007/09/joys-of-marriage.html
