Showing posts with label போட்டி. Show all posts
Showing posts with label போட்டி. Show all posts
ரெண்டு
Posted On Wednesday, April 23, 2008 at at 7:07 PM by மங்களூர் சிவாவ.வா.ச. ரெண்டு போட்டிக்கு
அமைதிக்கு
பெயர்தான் ஹேமா
உன் அமைதியில்
ஏதடி
கில்மா!!
அடி வாங்குவ ராஸ்கல்
கைலயா , கட்டைலயா??
கட்டைலதான்
நீயே ஒரு கட்டை
எதுக்கடி
தேடுற அடிக்க
இன்னொரு
கட்டை !!
சர்வேசன் மட்டும் தான் போட்டி வைப்பாரா?
Posted On Thursday, December 13, 2007 at at 10:56 AM by மங்களூர் சிவாசர்வேசன் மட்டும் தான்
போட்டி வைப்பாரா?
நானும் வைக்கிறன்யா போட்டி
கீழ இருக்கிற படத்தில இருக்கிறது யாருன்னு பின்னூட்டத்தில சொல்லிட்டு போங்க சரியான விடை சொல்றவங்களுக்கு ஒரு பரிசு காத்திட்டிருக்கு அது சஸ்பென்ஸ் (டாலர்லாம் கிடையாது இப்பவே சொல்லிட்டேன்) .
வித்யா கலைவாணி அக்காவிற்கு - எச்சரிக்கை
Posted On Tuesday, October 16, 2007 at at 7:53 AM by மங்களூர் சிவாபதிவர் உலக கிரிக்கெட் போட்டி-Update
Posted On Monday, October 15, 2007 at at 4:41 PM by மங்களூர் சிவாஇது பதிவர் உலக கிரிக்கெட் போட்டியின் latest update.
மங்களூர் சிவா ஓப்பனிங் பேட்ஸ்மேனாக இறங்குவார் என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்ததை அடுத்து ஆட்டத்தை பார்வையிட அமெரிக்காவிலிருந்து விரைந்திருக்கும் அவரது கேர்ள் பிரண்ட் ஹிலாரி டஃப்.
யார் இந்த ஹிலாரி டஃப் முன்ன பின்ன தெரியாது என யாரும் நாக்கு மேல பல்லு போட்டு சொல்லக்கூடாது என்பதற்க்காக அவரது 2 வது படம்.
பதிவர் உலக கிரிக்கெட் போட்டி
Posted On Sunday, October 14, 2007 at at 2:33 PM by மங்களூர் சிவாஇங்க க்ளிக் பன்னுங்க
