பைத்தியக்கார வினவு சந்தன முல்லை - சில விளக்கங்கள்
Posted On Saturday, July 3, 2010 at at 11:24 AM by மங்களூர் சிவாபுத்தி சொல்லுது ஃப்ரீயா விடுன்னு மனசு சொல்லுது விடாத இதன்னு. ரொம்ப குழப்பமா இருந்தாலும் மனசு சொல்றதையும் கேப்போமேன்னு பைத்தியக்காரன் சிவராமனுக்கு தொலைபேசினேன் 0984090****.
என்னப்பா உனக்கும் எனக்கும் என்ன வாய்க்காதகறாரு என்பேரை ஏன் டேமேஜ் செஞ்ச. ஆதாரம் குடுன்னு கேட்டேன் பொதுவுல வைக்க முடியாதுன்னு பதிவுல எழுதற சரிய்யா அத தூக்கீனு போலீஸ்க்கு போ-ன்னு சொல்லி ஒரு மாசமாச்சு கல்லுளிமங்கன் மாதிரி சும்மா இருந்தா என்ன அர்த்தம்னு கேட்டா மனுசன் பேசமாட்டிக்கிறான் :(
போலீஸ்க்கு போறதும் பொதுவுல வைக்கிறதும் ஒன்னாம். அதுதான் வினவு பதிவுல இருந்து பேரை எடுத்தாச்சேன்னு சொன்னான்(ர்). அடங்கொய்யால இதத்தான் கீழவிழுந்தும் மீசைல மண் ஒட்டலைங்கிறது.
அடங்கொன்னியா உன்னோட சிதைவுகள் தளத்தில http://naayakan.blogspot.com/2010/06/blog-post_21.html இந்த பதிவுல இருக்கேன்னு கேட்டேன். அவனுக்கு என்ன தண்டனை குடுக்கலாம் இவனுக்கு என்ன தண்டனை குடுக்கலாம்னு லிஸ்ட் போட்டியே ஒரு வருத்தம்கூட தெரிவிக்காத உனக்கு என்னய்யா தண்டனை குடுக்கலாம்னும் கேட்டேன். பதிலில்லை.
இன்னைக்கு சைலண்ட்டா பேரை மட்டும் பதிவிலிருந்து தூக்கீட்டு சில பதிவர்கள்னு மாத்தியிருக்கான்(ர்). ஏன் இந்த திருட்டுத்தனம்??
பெயரை எழுதும்போது இருந்த வீரம் எங்கய்யா போச்சு??
வினவு தளத்திலாவது பரவாயில்லை ஆதாரத்தை பொதுவில் வைக்க முடியாது என எனக்கு தனி மெயில் அனுப்பினார்கள். அப்பிடியே வெச்சி கிழிச்சிட்டாலும் :(
தவறுதலாக பெயர் வெளியிடப்பட்டது வருத்தங்கள்னு சொல்ல என்ன தயக்கம்?? பெரிய பத்திரிகைகளே வருந்துகிறோம்னு எழுதறாங்களே.
சரி யாருய்யா இதை எழுதசொன்னானு கேட்டதுக்கு அவன்(ர்) சொன்ன பதில் செம ஷாக்கிங்
அரசல் புரசல் சந்தன முல்லை உங்களுக்கு ஏன் இந்த வேண்டாத வேலை?????? வாழ்க உங்கள் பெண்ணீயம் :(.
* * * * * * *
இந்த வார க்ளாமர்
ஃப்ளாஷ் பேக்
வெண்ணிற இரவுகள் பதிவில்
//பைத்தியக்காரன் said...
அன்பின் வால் பையன்,
ஒருமுறையோ அல்லது இருமுறையோ நாம் நேரில் சந்தித்திருப்போம். அப்போது நான் மேல் சட்டைத்தான் அணிந்திருந்தேன். உள்ளே கை வைத்த பனியன் இருந்தது. அதனுள்ளே கொஞ்சம் முடிகளும், எலும்புகளும் உண்டு. அதைத்தாண்டி எனது அனடாமியில் வேறு எதுவும் இல்லை.
இந்த படம் பதிவர் வால்பையனுக்கு அன்பளிப்பு
பொறுக்கி பைத்தியக்காரன் த்தூ
Posted On Thursday, June 3, 2010 at at 12:44 PM by மங்களூர் சிவாபைத்தியக்காரன் என பதிவெழுதும் தினகரனில் பணிபுரியும் வசந்தம் / குங்குமம் எடிட்டர் சிவராமனுக்கு,
கீழ் வரும் வரிகள் உன் பதிவில் வருபவை
http://naayakan.blogspot.com/2010/06/blog-post_03.html
/
பதிவர்கள் மங்களூர் சிவா, அபி அப்பா, லதானந்த் ஆகியோர் மீது வைத்த குற்றச்சாட்டு, சந்தனமுல்லை நீங்கலாக பிற பெண் பதிவர்கள் சொன்னது. எனவே அவர்களாக முன்வந்து சொல்லாதவரையில் மேற்கண்டவர்களின் மீதான குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை தர முடியாது.
/
நீதான் வினவின் பதிவில் என் பெயரை எழுதியிருக்கிறாய் என ஒப்புக்கொண்டமைக்கு நன்றி.
வினவிடம் கேட்ட அதே கேள்வியை உன்னிடம் கேட்கிறேன்
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
முதல் பதிவு
/
பெண் பதிவர்களிடம் ‘ஜொள்ளு’ விடுவதில் யார் முதன்மையானவர் என்று போட்டி வைத்தால் மங்களூர் சிவா உட்பட பலருக்குள் அடிதடியே நிகழும். அந்தளவுக்கு ஒருவர், மற்றவருக்கு சளைத்தவர்கள் அல்ல. புதிதாக எந்தப் பெண் பதிவர் எழுத வந்தாலும் உடனே சென்று பாராட்டுவது, நட்பை வளர்ப்பது சாட் செய்ய அழைப்பது, பிறகு செக்ஸ் டார்ச்சர் தருவது என அடுத்தடுத்த அஸ்திரங்களை பிரயோகிப்பதில் இவர்கள் அனைவருமே வல்லவர்கள். ‘
/
காதலித்த என்னை காதலித்த பெண்ணை தவிர யாரிடமும் அதிகம் பேசியது கிடையாது. வினவு ஒரு அப்பனுக்கு பிறந்திருந்தால் என் பெயரை சேர்த்தது ஏன் என நிரூபிக்கவும்.
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
இரண்டாவது பதிவு
தோழர் ஆதாரத்துடன் லிஸ்ட் ரெடியா??
இல்லை உன் அப்பன் பெயராவது தெரிந்ததா???
பெண்களை பற்றி அவதூறு பேசினால் மட்டும்தான் வண்புணர்ச்சியா??
இதுதான் வினவின் யோக்கியதையா, சமூக அக்கறையா??
))))))))))))))))))
இதையும் என் தளத்தில் பதிவு செய்கிறேன்.
இது முந்தைய பதிவின் தொடர்ச்சி.
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
பைத்தியக்கார கம்மணாட்டி பயலே நீயாவது ஒரு அப்பனுக்கு பிறந்தவனாக இருந்தால் ஆதாரங்களையும் லிஸ்ட்டை வெளியிடவும்.எவ எதை சொன்னாலும் எழுதும் பொம்பளை பொறுக்கி நாயே ஆதாரம் இல்லை என்றால் பேசாமல் மாமா வேலை பார்க்க போகவும்.
எனக்கு பதில் சொல்ல வேண்டியது பைத்தியக்காரன் மட்டுமே. மற்றவர்கள் பொத்திக்கொண்டு போகவும்.
