Showing posts with label பிட்னெஸ். Show all posts
Showing posts with label பிட்னெஸ். Show all posts
பிட்னெஸ் - பக்கம்
Posted On Sunday, October 14, 2007 at at 10:18 AM by மங்களூர் சிவாஒரு 15 நிமிட உடற்பயிற்சி மூலம் அழகான ஒல்லியான வயிறு அமைப்பை பெறலாம். இது ரொம்ப சாதாரண, விரைவான மற்றும் வேகமான வழி.
சாதாரணம் என்று சொன்னேன் ஆனால் கொஞ்சம் கடினமான உடற்பயிற்சி (Simple doesn't mean easy).
கீழே உள்ள 8 பயிற்சிகளையும் 20 தடவை இடைவெளி விடாமல் செய்துவர விரைவில் பலன் கிடைக்கும். ஆரம்பத்தில் சிறிது கடினமாக இருக்கும் போக போக சரியாகிவிடும்.
கீழுள்ள 1 - 8 படங்கள் அனிமேஷன் GIF பைல்கள் லோட் ஆகும் வரை சிறிது வெய்ட் ப்ளீஸ்
1.Flutter Kicks
2.Scissor Kicks
3.Ball Transfer Crunch
4.Air Bike Crunches
5.Oblique Crunch
6.Hip Thrusts
7.Belly Blaster
8.Plank Knee-ins
9.Standing Lateral Bend
10.Wide Leg Upward Dog