Showing posts with label தீபாவளி. Show all posts
Showing posts with label தீபாவளி. Show all posts

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

நண்பர்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள்.

அன்புடன்

மங்களூர் சிவா

Posted in Labels: |

'டயபடிஸ்'ல் இருந்து கண்களை பாதுகாப்பது எப்படி?

'டயபடிஸ்' கண்களை பாதுகாப்பது எப்படி?

டயபடிஸ் தமிழில் நீரிழிவு நோய் அல்லது சர்க்கரை நோய் எனப்படுகிறது.

இதை சரியாக கவனிக்காவிட்டால் முதலில் கண், கால், சிறுநீரகம், இருதயம் என அனைத்து உறுப்புகளின் செயல்பாடுகளையும் குறைத்துவிடுகிறது.

சரி 'டயபடிஸ்'ல் இருந்து கண்களை பாதுகாப்பது எப்படி?